
அஜித் ரசிகர்கள் எப்போதும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருப்பவர்கள்.
அவரை பற்றி எந்த ஒரு தகவல் வந்தாலோ, பிரபலங்கள் யாராவது பேசினாலோ உடனே அதிகம் ஷேர் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.
இப்போதும் நேர்கொண்ட பார்வை படத்திற்காக ஒரு விஷயம் நடக்க ஷேர் செய்து வருகிறார்கள்.
படம் குறித்து எந்த அப்டேட்டும் இல்லை, இப்படத்திற்கான பேஸ்புக் பக்கத்திற்கு Verified வந்துவிட்டதாம், அதற்கே ரசிகர்கள் அப்டேட் போல அதிகம் ஷேர் செய்கிறார்கள்.

Post a Comment