தல அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம் விஸ்வாசம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரமாண்ட வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து நேற்று கூட இப்படத்தின் 50வது நாள் மிகப்பிரமாண்டமாக தமிழகத்தின் பல இடங்களில் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் விஸ்வாசம் இன்று தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலிஸ் செய்துள்ளனர்.
தமிழை போலவே தெலுங்கிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, இதோ...









|CSK
|


- One man show" 





Post a Comment