
அஜித்தின் 59வது படம் என்று தான் ரசிகர்கள் ஆரம்பத்தில் கூறி வந்தனர்.
நீங்கள் ஏன் அப்படி கூற வேண்டும் என்று படக்குழுவே படத்தின் பெயர் நேர்கொண்ட பார்வை என்று அறிவித்தனர். ரசிகர்கள் படத்தின் பெயரை கொண்டாடி வருகிறார்கள், படப்பிடிப்பும் வேகமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் இப்படத்திற்கு ஒரு பாடல் எழுதியுள்ளாராம் பாடலாசிரியல் பா.விஜய். இந்த செய்தியை அவர் ஒரு கல்லூரி விழாவில் கூற ரசிகர்கள் செம குஷியை வெளிப்படுத்தியுள்ளனர்.
Post a Comment