தல அஜித் தற்போது நடித்து வரும் பிங்க் ரீமேக் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பட தலைப்பு எப்போது வெளிவரும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.
அவர்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில் தற்போது ”நேர்கொண்ட பார்வை” என்று தான் இந்த படத்தின் பெயர் அறிவிப்பு வந்துள்ளது.
அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. மேலும் மே 1ம் தேதி படம் வெளியாக வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

Post a Comment