HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday 2 March 2019

தல-59 படத்தின் படப்பிடிப்பு இவ்வளவு சதவீதம் முடிந்ததா- செம்ம அப்டேட் இதோ...

தல-59 வினோத் இயக்கத்தில் வேகவேகமாக நடந்து வருகின்றது. ஏற்கனவே அஜித் இல்லாத காட்சிகளை சில மாதங்களுக்கு முன்பே எடுத்துவிட்டனர்.
இந்நிலையில் கடந்த மாதம் அஜித் சம்மந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டது, அஜித் கூட நீதிமன்றம் சம்மந்தமான காட்சியில் 10 நிமிடம் ஒரே டேக்கில் நடித்து அசத்தியுள்ளார் என்ற செய்திகள் வந்தது.
தற்போது இப்படத்தின் 85% முடிந்துவிட்டதாக கூறப்படுகின்றது, எப்படியும் இன்னும் இரண்டு வாரத்தில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என தெரிகின்றது.
பெரும்பாலும் முன்பே சொன்னது போல் மே 1 இப்படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com