இளம் பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் சம்பாதித்து வந்த நான்கு பேர் பொள்ளாச்சியில் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ள நிலையில், வழக்கு விரைவில் சிபிஐ-க்கு மாற்றப்படவுள்ளது.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் ஆளும் கட்சிக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாராக இருந்தாலும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்று ஒரே குரலாக நாடு முழுவதும் ஒளித்துவருகிறது.
இந்நிலையில் கமல் நறுக்கென்று அரசாங்கத்திடம் பல கேள்விகளை கேட்டுவிட்டார். அதே நேரத்தில் ரஜினி வழக்கம்போல் அமைதி காக்க, அவர் என்ன தான் செய்கிறார், இதற்கும் பேச மாட்டாரா என ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.
Post a Comment