HEADER

... (several lines of customized programming code appear here)

Tuesday 12 March 2019

அஜித்தின் தரமான சம்பவம் – நேர்கொண்ட பார்வை பட நடிகர் வெளியிட்ட செம தகவல்!..

அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்து வெளியான பிங்க் என்ற படத்தில் ரீமேக் ஆகும்.
தீரன் இயக்குனர் வினோத் இயக்கிவரும் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி செம வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடிப்பவர் டெல்லி கணேஷ். ஒரு நிகழ்ச்சியில் படம் குறித்தும், அஜித் பற்றியும் பேசியுள்ளார்.
நேர்கொண்ட பார்வை படத்தின் இறுதி கிளைமேக்ஸில் அஜித் தரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், அது அவ்வளவு பெரிய டயலாக் கொண்டது. ஹந்தியில் அமிதாப் பச்சன் போல் தமிழில் அசத்தியுள்ளார்.
மிகவும் நல்ல மனிதர், என் மகனை மற்றும் கார் டிரைவரை அழகாக வரவேற்றார் என்றார்.





About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com