HEADER

... (several lines of customized programming code appear here)

Sunday 17 March 2019

நீங்க அதை கவனிங்க, நாங்க இதை கவனிக்கிறோம் - பறபறக்கும் "நேர்கொண்ட பார்வை" அப்டேட்...




அஜித் அவர்கள் தீரன் பட புகழ் வினோத்துடன் முதன்முறையாக "நேர்கொண்ட பார்வை" என்ற படத்தில் கூட்டணி அமைத்துள்ளார். அந்த படம் ஹிந்தி படமான பிங்க் படத்தின் ரீமேக்.

இதில் பட இறுதியில் பெண்களுக்கு எதிரான ஒரு விஷயத்தை அழுத்தமாக சொல்லும் பெரிய காட்சி ஒன்று உள்ளது, அதில் அஜித் எப்படி நடித்துள்ளார் என்பதை பார்க்க ரசிகர்கள் படு ஆவலாக உள்ளனர்.

இந்த நிலையில், படத்தை அஜித்தின் பிறந்தநாளன்று திரைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என படப்பிடிப்பு ஒரு பக்கம் வேகமாக நடக்க, நீங்க அதை கவனிங்க, நாங்க இதை கவனிக்கிறோம் என போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் பரபரப்பாக நடக்கிறதாம். 

எங்கெங்கு என்ன வேலைகள் என்ற விவரம் இதோ,
  • Dubbing- Gemini Dubbing Studio
  • Sound Design- Sync Cinemas
  • Sound Mixing- Four Frames
  • Di & VFX- Prime Focus (Mumbai)

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com