யோகி ஆதித்யா அக்கிரமம் - மஸ்ஜித்களை தீயிட்டு கொளுத்தி, முஸ்லிம்களின் உடைமைகள் தீயிட்டு அழிப்பு (படங்கள்)
இந்தியா உத்தரப் பிரதேசத்தில், போலீஸாரே முஸ்லிம்களின் உடைமைகளையும், மஸ்ஜித்களையும் தீயிட்டு கொளுத்தியுள்ளார்கள்.
08.03.19 அன்று உ பி யில் கோலி பண்டிகை, ஆதலால் அன்று வெள்ளிக்கிழமை முஸ்லீம்கள் ஜும்மா தொழுகையை இரண்டு மணிநேரம் கழித்து தொழுகும்படி யோகி ஆதித்யா நாத் பாஜகவின் அரசு உத்தரவு விட்டது என்பது எல்லோருக்கும் தெரியும்.
தொழுகையை நேரப்படிதான் தொழுகுவோம் என்று தொழுகை நடத்தியதால் உ பி யில் பள்ளிவாசல் முஸ்லீம்கள் வீடுகளை தீயிட்டு கொளுத்தி கலவரம் செய்துள்ளனர்.
250 முஸ்லிம் வீடுகளும், கடைகளும் , ஒரு மஸ்ஜிதும் எறிக்கப்பட்டன.
அங்குள்ள முஸ்லிம் மக்களிடம் போலீஸ் லஞ்சம் கேட்டுள்ளார்கள். தகராறுகளுக்கு பின் போலீஸ் முஸ்லிம்களின் உடைமைகளுக்கு தீயிட்டுள்ளார்கள்.
இதை பார்த்த ஒரு நபரின் வாக்குமூலம்,
"முதலில் எங்களின் உடைமைகளை நாசப்படுத்தினார்கள்.பெண்கள் உட்பட முஸ்லிம்களை அடித்தார்கள்.பிறகு எல்லாவற்றையும் கொளுத்தினார்கள்.
எங்களின் மஸ்ஜிதை கூட போலிஸ் விட்டுவைக்கவில்லை.
எங்களின் மஸ்ஜிதை கூட போலிஸ் விட்டுவைக்கவில்லை.




Post a Comment