HEADER

... (several lines of customized programming code appear here)

Friday 8 March 2019

விஸ்வாசம் தமிழகத்தின் ஷேர் மட்டும் இத்தனை கோடியா! பிரமாண்ட சாதனை...




விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பிரமாண்டமாக வெளிவந்த படம். இப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 75.5 கோடி ஷேர் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதன் மூலம் தமிழகத்தின் ஆல் டைம் டாப் ஷேரில் விஸ்வாசம் இரண்டாம் இடத்தில் நீடிக்கின்றது. பாகுபலி2 முதலிடத்தில் உள்ளது. இப்படம் ரூ 83 கோடி ஷேர் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com