HEADER

... (several lines of customized programming code appear here)

Wednesday 31 July 2019

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்திற்கான லொகேஷன் தேடு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கடந்த 1996ம் ஆம் ஆண்டு ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹீட்டானது. இந்நிலையில், சுமார் 23 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘இந்தியன் 2’ உருவாகி வருகிறது.
கமல்ஹாசன், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு உள்ளிட்டோர் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை பிரம்மாண்ட பொருட் செலவில்  லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நமக்கு கிடைத்த தகவலின்படி, நடிகை பிரியா பவானி ஷங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத், நடிகர்கள் வித்யூத் ஜாம்வால், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாகவும், படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் எனவும் நாம் ஏற்கனவே செய்திகள் வெளியிட்டிருந்தோம்.
தற்போது, இயக்குநர் ஷங்கர் மற்றும் அவரது குழுவினர் ஆந்திராவில் லொகேஷன் தேடும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஆக.10ம் தேதி முதல் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இந்தியன் 2 படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் ‘தலைவன் இருக்கின்றான்’ திரைப்படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை லைகா மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
Image result for kamal hassan images

கமல்ஹாசனின் Multi Starrer படம் குறித்த சூப்பர் அப்டேட்

நபி ஸல் அவர்களின் மக்கா வாழ்க்கை தொடங்கி கர்பலா வரை 70 வருட இஸ்லாமிய வரலாறு, குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நிகழ்ப் பட்ட உரை 27/07/2019 முதல் வாரா வாரம் அப்லோட் செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்.






.


நபி ஸல் அவர்களின் உம்மத்துக்கு கொடுக்கப்பட்ட சிறப்புகள் என்ன PART 1?:- https://e-funandjoyindia.blogspot.com/2019/07/part-1.html

நபி ஸல் அவர்களின் உம்மத்துக்கு கொடுக்கப்பட்ட சிறப்புகள் என்ன கர்பலா | Part - 02?...

Tuesday 30 July 2019

Image




ரைபிள் ஷூட்டிங் என்பது அஜித்தின் சமீபத்திய ஆர்வம் என்றும், நடிகர் தனது பயிற்சியின் ஒரு பகுதியாக சென்னை ரைபிள் கிளப்பில் அடிக்கடி வருவதாகவும் நாங்கள் முன்பு தெரிவித்திருந்தோம்.

அஜித்திற்கு படங்களில் நடிப்பதை தாண்டி பல விஷயங்களில் ஆர்வம் அதிகம். கார், பைக் ரேஸ், போட்டோ கிராபி, சமையல் என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
அண்மையில் அவர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டி வந்தார், சென்னையில் அவர் பயிற்சி பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வெளியாகி இருந்தது.
தற்போது என்னவென்றால் மாநில அளவில் கோயம்புத்தூரில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மாநில அளவிலான அந்த போட்டியில் அவர் தேர்ச்சி பெற்று அடுத்த சென்னையில் நடைபெறும் போட்டியில் விளையாடும் நிலைக்கு முன்னேறியுள்ளார். இதற்கு நடிகர் ஆர்.கே.சுரேஷ் வாழ்த்தியுள்ளார்...
நேர் கோண்டா பர்வாய்க்குப் பிறகு தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக எச். வினோத் தலைமையில் மற்றும் போனி கபூரின் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் எல்.எல்.பி. டி.டி.நெக்ஸ்ட்டுடன் பேசிய போனி கபூர், “நாங்கள் ஆகஸ்ட் இறுதிக்குள் அதிகாரப்பூர்வமாக படத்தைத் தொடங்குவோம், செப்டம்பர் முதல் படமாக்கத் தொடங்குவோம்” என்றார். போனி கபூருடன் அஜித் மூன்று பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்ற வதந்திகளுக்கு மாறாக, நடிகர் கையெழுத்திட்டார் இரண்டு படங்கள்.



No photo description available.

நேர்கொண்ட பார்வை பட ரிலீஸுக்கு நடுவில் பெரிய போட்டியில் கலந்துகொண்ட அஜித்- யாருக்கும் தெரியாத தகவல்...

Monday 29 July 2019

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில தினங்களில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது, இந்நிலையில் இப்படத்தை தமிழகத்தில் முன்னணி நிறுவனம் வாங்கி வெளியிடுவதாக கூறப்படுகின்றது.
இப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் ரிலிஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகின்றது.
அப்படி ரிலிஸானால், கண்டிப்பாக இவை பெரும் சாதனை தான், அஜித் திரைப்பயணத்தில் இது ஒரு மைல்கல்லாக இருக்கும் என தெரிகின்றது.


Image result for agalaathey 7 million views images

தமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்...

Sunday 28 July 2019

நபி ஸல் அவர்களின் மக்கா வாழ்க்கை தொடங்கி கர்பலா வரை 70 வருட இஸ்லாமிய வரலாறு, குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நிகழ்ப் பட்ட உரை 27/07/2019 முதல் வாரா வாரம் அப்லோட் செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்..




நபி ஸல் அவர்களின் உம்மத்துக்கு கொடுக்கப்பட்ட சிறப்புகள் என்ன PART 1?...

கமலுடன் கடும் வாக்குவாதம் செய்து பிக் பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு விட்டதாக நம்ப தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.
Bigg Boss 4th Eviction Person : பிக் பாஸ் வீட்டின் 4-வது எவிக்ஷன் இன்று நடைபெற உள்ளது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியியல் 16 போட்டியாளர்களில் ஒருவரான மீரா மிதுன் வெளியேற்றப்பட்டு விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
பொதுவாக சாக்ஷி அகர்வால் தான் மிகவும் குறைவான ஓட்டுகளை பெற்றிருந்தார். ஆனால் சேரன் மீது மீரா மிதுன் அபாண்டமாக பழி சுமத்தியது மக்கள் மத்தியில் மேலும் வெறுப்பை பெற்று கொடுத்தது.
இதனால் ஓட்டுகளில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு இறுதியில் மீரா மிதுன் வெளியேற்றப்பட்டு விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன, மேலும் வெளியேறும் போது கமலுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

Related image

கமலுடன் கடும் வாக்குவாதம்.. வெளியேற்றப்பட்டார் நான்காவது போட்டியாளர் – ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.!...

Saturday 27 July 2019

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் முதல் சிங்கிள் டிராக் சிங்கப்பெண்ணே கடந்த 23ம் தேதி     அதிகாரப்பூர்வமாக வெளியானது.  
எனினும், இந்தப் பாடலை வெளியான 24 மணிநேரத்தில் யூடியூப்பில் 40 லட்சம் பேர் பார்த்தனர். தற்போது வரை இந்த பாடலை யூடியூப்பில் 68 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 6.91 லட்சம் பேர் லைக்ஸூம், 39 ஆயிரம் பேர் டிஸ்லைக்ஸூம் கொடுத்துள்ளனர்.
இதற்கு அடுத்த நாள் வெளியான அஜித்தின் பிங்க் ரீமேக் படமான நேர்கொண்ட பார்வை படத்தின் அகலாதே பாடலை 24 மணிநேரத்தில் 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதன் மூலம், படம் வெளியாவதற்கு முன்னதாகவே விஜய்யின் சாதனையை தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை முறியடித்துள்ளது.
தற்போது வரை அகலாதே பாடலை யூடியூப்பில், 66 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும், 2.48 லட்சம் பேர் லைக்ஸ் கொடுத்துள்ளனர். 16 ஆயிரம் பேர் டிஸ்லைக்ஸ் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


24 மணிநேரத்தில் விஜய்யின் பிரம்மாண்ட சாதனையை அசால்ட்டாக முறியடித்த தல அஜித்!..

Related image

Related image

Related image

Related image

Image result for ashima narwal hot navel saree images

Actress Ashima Narwal Latest Photo Stills

Ashima Narwal (aka) AshimaNarwal

Ashima Narwal (aka) AshimaNarwal

Ashima Narwal (aka) AshimaNarwal

Ashima Narwal (aka) AshimaNarwal

Ashima Narwal (aka) AshimaNarwal

Ashima Narwal (aka) AshimaNarwal

Image




Image result for ashima narwal hot navel saree images

Image

Image



Ashima Narwal







Image

Image

Image














































ASHIMA NARWAL'S BEAUTIFUL IMAGES..

Thursday 25 July 2019

2.0 படத்திற்கு பிறகு ஷங்கர் துவங்கிய இந்தியன் 2 படம் சில நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் திடீரெனெ நிறுத்தப்பட்டது. அதற்கான காரணமும் தெரியாத நிலையில் ரசிகர்களும் வருத்தத்தில் இருந்தனர்.
மேலும் லைகா நிறுவனம் இந்தியன்2 படத்தில் இருந்து பின்வாங்கிட்டது என்றும் செய்திகள் பரவியது. இந்நிலையில் சில நாட்கள் முன்பு நடந்த காப்பான் இசை வெளியீட்டு விழாவில் இந்தியன் 2 லைகா தான் தயாரிக்கிறது என ரஜினிகாந்த் தெரிவித்தார்.
தற்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் இந்தியன்2 ஷூட்டிங் ஆகஸ்ட் 19ம் தேதி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் துவங்குகிறது என்பதுதான்.

இந்தியன் 2 ஷூட்டிங் துவங்கும் இடம் மற்றும் தேதி - லேட்டஸ்ட் அப்டேட்...

Wednesday 24 July 2019


Related image








Related image













Related image





Image result for saranya turadi hot navel saree images in instagram

























SARANYA TURADI IMAGES...

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com