HEADER

... (several lines of customized programming code appear here)

Monday 2 September 2019

அஜித் தன்னோட கேரியர காப்பாத்த என்ன செய்ய போறார் என கேட்ட HATERS, தக்க பதிலடிக்குடுத்த தல!....

Image result for thala 60 fan made images



Nerkondapaarvai #independence_day special

full/program/watch/here:-

https://youtu.be/3d78M7UqJCw


#ஏகன் , #அசல்'னு தொடர்ந்து ரெண்டு படமும் செரியா போகல , அடுத்தது 50 வது படம் , ரசிகர் மன்றங்களையும் கலைச்சிட்டாரு.
அடுத்து தன்னோட கேரியர காப்பாத்த என்ன செய்ய போறார் உங்க ஹீரோ, Give Up தர போறாரா? இல்ல பெரிய டைரக்டர்ஸ் கூட படம் பன்ன போறாரா?
ஆமா அசல் , ஏகன்னு ரெண்டு படத்துல தோத்துட்டான் .
ஆனா காயப்பட்ட சிங்கத்தொட மூச்சு காத்து அதோட கர்ஜனைய விட பயங்கரமா இருக்கும்.
தன்னோட ரசிகர்கள் மேல இருந்த அக்கறைலையும் , தன் #சுயநலத்திற்காக ரசிகர்களை ஒரு போதும் பயன்படுத்த நினைக்காத அந்த #குணத்துலையும் , தன் #ரசிகர்மன்றங்களை 50 வது படத்துக்கு முன்னாடியே கலைச்சார்.
தன் ரசிகர்கள் மேல இருந்த நம்பிக்கைல 50 வது படத்துக்கு பெரிய டைரக்டர்ஸ் யாரையும் தேடி போகல, #சின்ன பசங்களை வெச்சு படம் எடுத்துட்டு இருந்த #வெங்கட்பிரபு'வை தேர்ந்தெடுத்தார் , #நெகட்டிவ்ரோல்'ல நடிச்சர். மிகப்பெரிய வெற்றியும் குடுத்தார்.
மங்காத்தா வெற்றிக்கு பிறகு , அவரோட வாழ்க்கைல தோல்விங்கிற பேச்சுக்கே இடமில்லை #ரஜினி ,#கமல்#விஜய்'னு அத்தனை பேரையும் நேருக்கு நேரா சந்திச்சு அதுலயும் ஜெய்ச்சார்.
இது வெறும் முதல் அத்தியாயம் தான் , கதையே #Thala60இனிமேல் தான் ஆரம்பம் . 🔥🔥






About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

3 comments:

  1. Super super suoer no words to say thala thala thala thaka our world wide heart beater human thala.

    ReplyDelete

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com