HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday 12 September 2019

பிக்பாஸ் கமல் செய்த மாஸான செயல்! பெருங் கொண்டாட்டம் - புகைப்படங்களுடன் இதோ... #KamalHaasan #BiggBoss #BiggBossTamil #BiggBoss3

Image

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதுமுடிந்ததும் அவர் இந்தியன் 2 படத்தில் இணையவுள்ளார். இதற்கான வேலைகள் முன்பே தொடங்கிவிட்டன.
அவர் மேலும் தன்னுடைய மக்கள் நீதி மய்யம் கட்சியின் பணிகளையும் கவனித்து வருகிறார். அதே வேளையில் அவரின் சினிமா பயணம் 60 ஆண்டுகளை கடந்துவிட்டது.


இதற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும், வெளியிலும் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் அவர் கட்சி சார்பாக அந்த நிகழ்வை மக்கள் நீதி மய்யம் படிப்பகத்தில் பயிலும் மாணவர்கள், மாணவிகளுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
மக்கள் நீதி மய்ய கட்சியின் *சென்னை வட கிழக்கு* மாவட்டம் சார்பில் நடத்தப்படும் மக்கள் நீதி மய்யம் படிப்பகத்தில் பயிலும் மாணவர்கள், இன்றுகட்சித் *தலைவர் நம்மவர் திரு. @ikamalhaasan சந்தித்து, நம்மவரின் 60 வருட கலைப் பயணத்தை கொண்டாடினர். @KHOurPride@KamalismForever


View image on TwitterView image on TwitterView image on Twitter

See Diamond Babu's other Tweets

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com