
REGINA CASSANDRA CUTE IMAGES-https://efunandjoyindia.blogspot.com/2019/09/regina-cassandra-cute-images-2.html?spref=tw
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று கவின் ரூ 5 லட்சம் பணத்துடன் பாதியிலேயே வெளியேறினார்.
கவின் வெளியேற்றத்திற்கு லாஸ்லியாவின் அப்பா அனுப்பி வைத்த கிப்ட்டும் ஒரு காரணம் என கூறப்பட்டு வருகிறது.
மேலும் கவின் வெளியே வந்தது பற்றி முன்னாள் போட்டியாளர் ஐஸ்வர்யா தத்தா வருத்தமளிப்பதாக ட்வீட் செய்திருந்தார்.
அதே போல் தற்போது வனிதா ஒரு டீவீட்டை பதிவு செய்துள்ளார். அந்த டீவீட்டில் கவினுக்கு சல்யூட் என கூறியுள்ளார்.
அவன் இந்த வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருந்துள்ளான். இதற்கான எந்தவொரு ரூலையும் பிரேக் செய்யவில்லை. டிராமா போடவில்லை என கூறி நானும் கவின் ஆர்மி தான் என்று சொல்லும் விதமாக ஹேஸ்டேக் போட்டுள்ளார்.
வனிதா கவின் ஆர்மி என குறிப்பிட்டு இருப்பது பலருக்கும் ஆச்சரியம் தான்.
#BiggBossTamil3 I am saluting #Kavin for the decision he took .call it sacrifice or whatever.he had b****s to do it and he waited for the opportunity and didn't break any rules or create a new drama.he proved what he stood up for and followed his conscience #Kavinarmy

To those who didn't understand my tweet about #Kavin read it again. you are getting confused
114 people are talking about this
1,397 people are talking about this
Post a Comment