HEADER

... (several lines of customized programming code appear here)

Friday 11 October 2024

வேட்டையன் : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..:-

 ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.

தமிழ்நாட்டில் முதல் நாள் வேட்டையன் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Vettaiyan Movie Tamilnadu First Day Box Office


Vettaiyan Review | விறுவிறுப்பான முதல் பாதி... மிரள வைக்கும் இரண்டாம் பாதி... கொண்டாடும் ரசிகர்கள்:-https://e-funandjoyindia.blogspot.com/2024/10/vettaiyan-review.html

அதே போல் ஜெய் பீம் படத்தின் மூலம் தனக்கென்று தனி இடத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ள இயக்குனர் TJ ஞானவேல், தன்னுடைய இயக்கத்தில் சூப்பர்ஸ்டாரை எப்படி காட்டப்போகிறார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், முதல் நாள் உலகளவில் ரூ. 72 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் முதல் நாள் வேட்டையன் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Vettaiyan Movie Tamilnadu First Day Box Office

தமிழ்நாடு வசூல்

இந்த நிலையில், தமிழ்நாட்டில் வேட்டையன் படம் முதல் நாள் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் ரூ. 72 கோடி வசூல் செய்த வேட்டையன் தமிழ் நாட்டில் முதல் நாள் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.  தமிழ் நாட்டை பொறுத்த வரை வலிமை படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 38 கோடி இதுவரை முறியடிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் முதல் நாள் வேட்டையன் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Vettaiyan Movie Tamilnadu First Day Box Office

வேட்டையன் படம் வெளியாகி 4 நாட்கள் ஆன நிலையில். உலகமுழுவதும் ரூபாய் 240 கோடி வசூல் செய்துள்ளதாக LYCA productions அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது..

#Valimai - 38cr

#Leo - 34cr

#Annathea - 34cr

#GOAT - 29.5cr

#Beast - 29cr

#Jailer - 28cr

#Thunivu - 25.5cr

#vettaiyan -25cr

#PS1- 22cr

#Sarkar-21cr

#Thala Ajith is the king of opening..


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com