HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday 14 February 2019

விஸ்வாசம் இன்னும் இத்தனை தியேட்டர்களில் ஓடிக்கொண்டுருக்கிறதா? 6வது வாரத்திலும் தொடரும் பிரம்மாண்டம்...

நடிகர் அஜித்-நயன்தாரா நடித்திருந்த விஸ்வாசம் படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் பெற்றுள்ளது.
பொங்கல் ரேஸில் அதனுடன் மோதிய பேட்ட படத்தை விட இந்த படத்திற்கு தமிழ்நாட்டில் வசூல் அதிகம் என்று கூறப்படுகிறது. காரணம் விஸ்வாசம் படத்திற்கு அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் அதிகம் வந்தது தான்.
தற்போதும் விஸ்வாசம் 125 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அறிவிப்புவெளிவந்துள்ளது. 6 வாரத்திலும் இவ்வளவு தியேட்டர்களா என அனைவரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com