HEADER

... (several lines of customized programming code appear here)

Tuesday 12 February 2019

இந்த இடத்திலும், ரஜினியின் பேட்ட படத்தை தோற்கடித்த அஜித்தின் விஸ்வாசம்- அதிலும் இவ்வளவு வித்தியாசமா?

இந்த வருடத்தின் ஆரம்பமே பெரிய நடிகர்களின் படங்கள் களமிறங்கியுள்ளது. விஸ்வாசம், பேட்ட இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது.
வசூலில் சென்னையில் பேட்ட படம் தான் விஸ்வாசத்தை விட முன்னிலையில் இருந்து வந்தது. இப்போது முதன்முறையாக ஒரு விஷயத்தை ரஜினியின் பேட்ட படத்தை தோற்கடித்துள்ளது அஜித்தின் விஸ்வாசம்.
அதாவது இந்த 5வது வாரத்தில் விஸ்வாசம் மொத்தம் 79 காட்சிகள் ஓட உள்ளதாம், ஆனால் ரஜினியின் பேட்ட 54 காட்சிகள் தான் ஒளிபரப்ப இருக்கிறதாம்.


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com