HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday 9 February 2019

கெத்தாக மாஸ் காட்டும் அஜித்தின் விஸ்வாசம், ஆனால் பேட்ட படத்திற்கு அங்கே இப்படி ஒரு நிலைமையா?




பேட்ட, விஸ்வாசம் இரண்டு படங்களுமே ஒரே நாளில் ரிலீஸ் ஆகி போட்டியில் தான் இருந்தது. தமிழ்நாட்டு மக்களும் எந்த படம் ஜெயிக்கும், வசூலில் எது கலக்கும் என்பதை பார்க்க ஆவலாக தான் இருந்தார்கள்.
இரண்டு படங்களில் அஜித்தின் விஸ்வாசம் படம் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் லாபம் கொடுத்தாலும் சோலோவாக ரிலீஸ் ஆகியிருந்தால் இன்னும் வசூல் செய்திருக்கும் என்று இப்பட தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இப்போது புதுப்படங்கள் ரிலீஸ் ஆனதால் புதிய படங்களை திரையரங்குகள் போட ஆரம்பித்துவிட்டனர். ஆனால் இலங்கையில் விஸ்வாசம் படம் இப்போதும் பல திரையரங்குகளில் ஓடுகிறதாம், பேட்ட படத்தை அங்கே எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com