HEADER

... (several lines of customized programming code appear here)

Monday 4 February 2019

உட்கார கூட இடமில்லாமல் தரையில் உட்கார்ந்த அஜித் ரசிகர், அதுவும் 25வது நாள், மாஸ் புகைப்படத்துடன் இதோ



விஸ்வாசம் வெளிவந்து 25 நாட்கள் ஆகிவிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இப்படம் வசூல் சாதனை செய்து வருகின்றது.
அப்படியிருக்க நேற்று விஸ்வாசம் படத்தின் 25வது நாள் தமிழகத்தின் பல திரையரங்குகளில் ஸ்பெஷல் ஷோ திரையிடப்பட்டது.
படம் வந்து 25 நாட்கள் ஆகியும் அனைத்து இடங்களில் நேற்று ஹவுஸ்புல் ஆக, ஒரு திரையரங்கில் உட்கார கூட இடமில்லாமல், தரையில் உட்கார்ந்து விஸ்வாசம் படத்தை பார்த்துள்ளார்கள், இதோ...

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com