HEADER

... (several lines of customized programming code appear here)

Monday 18 February 2019

பிரபல திரையரங்கில் அஜித் படம் மட்டுமே படைத்த சாதனை, பிரமாண்ட கொண்டாட்டம் இதோ..



தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வந்த விஸ்வாசம் பல வசூல் சாதனைகளை படைத்துள்ளது. தமிழகம் முழுவதும் மெர்சல், சர்கார், 2.0 என பல சாதனைகளை தகர்த்துவிட்டது.
இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் 50வது நாள் சென்னை ரோகினி திரையரங்கில் வருகிற 28ம் தேதி பிரமாண்டமாக கொண்டாடவுள்ளனர்.
இதுக்குறித்து ரசிகர் ஒருவர் அஜித் மட்டுமே ரோகினி திரையரங்கில் தொடர்ந்து மூன்று 50வது நாட்கள் ஓடிய படங்களை கொடுத்துள்ளார் என கூறியுள்ளார்.
அதற்கு திரையரங்க உரிமையாளரும் ஆம் ‘வேதாளம், விவேகம், விஸ்வாசம்’ என பதில் அளித்துள்ளார்.

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com