HEADER

... (several lines of customized programming code appear here)

Sunday 3 February 2019

பாகுபலி-2விற்கு பிறகு விஸ்வாசம் தான், இப்படி ஒரு வசூல் சாதனையா!..

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இப்படம் வெளிவந்து 25 நாட்களை தொட, பல இடங்களில் ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்கின்றனர்.
இந்நிலையில் விஸ்வாசம் படம் தான் இதுவரை வந்த தமிழ் படங்களில் விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அதிக லாபத்தை கொடுத்த படமாம்.
சுமார் ரூ 18 கோடி வரை இப்படம் லாபம் கொடுத்திருப்பதாக கூறப்படுகின்றது, மேலும், பாகுபலி-2 மட்டுமே இதற்கு முன் இப்படி ஒரு லாபத்தை கொடுத்த படம் என கூறப்படுகின்றது.


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com