HEADER

... (several lines of customized programming code appear here)

Wednesday 6 February 2019

இது மட்டும் நடந்திருந்தால் விஸ்வாசம் பாகுபலி-2 சாதனையை முறியடித்து இருக்கும், தயாரிப்பாளரே சொல்கிறார்...

விஸ்வாசம் பொங்கலுக்கு திரைக்கு வந்து இன்னும் பல திரையரங்குகளில் வெற்றி நடைப்போடுகின்றது. இந்நிலையில் இப்படத்தின் வசூல் தமிழகத்தில் என்ன என்பது தான் பலரின் கேள்வியும்.
கண்டிப்பாக விஸ்வாசம் சர்கார், மெர்சல் படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளி விட்டது, ஆனால், பாகுபலி-2 வசூலை முறியடிக்கவில்லை.
இதை இப்படத்தின் தயாரிப்பாளரே கூறியுள்ளார், அதோடு அவர் படத்தின் ரிலிஸ் தேதியை நாங்கள் ஆகஸ்ட் மாதமே முடிவெடுத்துவிட்டோம்.
பேட்ட ரிலிஸாக வசூல் பிரிந்தது உண்மை தான், ஆனால், சோலோவாக சர்கார், மெர்சல் போல் விஸ்வாசம் வந்திருந்தால், கண்டிப்பாக பாகுபலி-2 வசூலை முறியடித்து இருக்கும் என பல விநியோகஸ்தர்கள் என்னிடமே கூறினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com