HEADER

... (several lines of customized programming code appear here)

Wednesday 17 August 2022

கௌதம் மேனன் எழுதி வைத்திருக்கும் வேட்டையாடு விளையாடு 2 படத்தின் கதை, OK சொல்லுவாரா கமல்! கௌதம் சொன்ன தகவல்:-

 



உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு.

அப்போது இப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது. பிளாக் பஸ்டர் வெற்றியடைந்த இப்படம் இன்றும் கமலின் ரசிகர்களுக்கு பிடித்த திரைப்படமாக இருக்கிறது.

இந்நிலையில் சில தினங்களாக இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக தகவல் பரவின. மேலும் அப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்படும் எனவும் ட்சொல்லப்படுகிறது.

இதற்கிடையே இயக்குநர் கௌதம் மேனன் சில தினங்களுக்கு முன்பே இப்படம் குறித்து பேசியிருக்கிறார். அதன்படி 120 பக்கத்திற்கு மேல் படத்தின் கதையை எழுதி கொண்டு இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார்.

கமல் அந்த கதை பண்ணுவாரா என்பது தெரியாது எனக்கு அதுவே அடுத்த திரைப்படமாக இருந்தால் சந்தோஷமாக இருப்பேன் என பேசியிருந்தார். 

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com