HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday 4 June 2020

வேட்டையாடு விளையாடு 2 படத்தை பற்றி சுவாரசிய தகவல் கூறியகெளதம் மேனன் :-

Vettaiyadu Vilayadu part 2 Official Announcement | Kamal Hassan ...


GEETHA GOVINDAM FULL MOVIE IN TAMIL DUBBED:- https://youtu.be/j02cdDlX2hY
ரொமான்டிக் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடித்து வெளிவந்து வெற்றிபெற்ற படம் வேட்டையாடு விளையாடு.
சமீபத்தில் இப்படத்தின் 2 பாகம் ஸ்கிரிப்ட் ஒர்க் போய்க்கொண்டு இருப்பதாக கெளதம் மேனன் கூறியிருந்தார்.
அந்த வகையில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய கெளதம் மேனனிடம் " நீங்கள் வேட்டையாடு விளையாடு 2 படத்தில் நடிப்பீர்களா" என்று தொகுப்பாளர் கேள்வி ஒன்றை கேட்டார்.
அதற்க தயங்காமல் பதிலளித்த கெளதம் மேனன் " கண்டிப்பாக நான் அதில் நடிக்க மாட்டேன், ஏனென்றால் அப்படத்தில் நடிக்க இருப்பவர் மிக பெரிய நடிகர், அவர் முன்னிலையில் நான் கண்டிப்பாக நடிக்க மாட்டேன்" என்று கூறினார்.

SHIVANI NARAYANAN CUTE IMAGES 4:- https://e-funandjoyindia.blogspot.com/2020/06/shivani-narayanan-cute-images-4.html?spref=tw

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com