HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday, 25 April 2020

தல அஜித்தின் பிறந்தநாள் காமன் DPயை வெளியிடும் 13 திரை பிரபலங்கள், யார் யார் தெரியுமா?:-



நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் மிக பிரம்மாண்டமாக தென்னிந்திய அளவில் வெளியாகும்.
சென்ற வருடம் இவரின் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்கள் மிக பெரிய அளவில் வெற்றியடைந்தது.
தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார், மேலும் நடிகர் அஜித் அப்படத்தில் போலீஸ் ஆக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வரும் மே 1ஆம் தேதி நடிகர் அஜித்தின் 49 வது பிறந்தநாளை அவரின் ரசிகர்கள் இணையத்தளத்தில் கொண்டாட உள்ளனர், மேலும் அவரின் பிறந்தநாள் காமன் DPயை திரையுலகை சேர்ந்த பலரும் வெளியிட இருக்கிறார்கள். முழு விவரம் இதோ..
1. நடிகர் அருண் விஜய்
2. நடிகர் சாந்தனு
3. S.S.தமன் (இசையமைப்பாளர்)
4. பிரேம்ஜி
5. ஹன்சிகா மோட்வானி (நடிகை)
6. ரைசா வில்சன் (நடிகை)
7. யாஷிகா ஆனந்த் (நடிகை)
8. பிரியா ஆனந்த் (நடிகை)
9. பார்வதி நாயர் (நடிகை)
10. நிதி அகர்வால் (நடிகை)
11. ஆதவ் கண்ணதாசன் (நடிகர்)
12. ராகுல் தேவ் (நடிகர்)
13. ஆர்த்தி (நடிகை)

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com