HEADER

... (several lines of customized programming code appear here)

Wednesday 22 July 2020

அடுத்தடுத்து விற்பனையாகும் அஜித்தின் படங்களின் ரீமேக் உரிமை.. வெளியான செம மாஸ் தகவல்!



SANCHITA SHETTY CUTE IMAGES:-https://e-funandjoyindia.blogspot.com/2020/07/sanchita-shetty-cute-images.html?spref=tw

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித். தானுண்டு தன் வேலையுண்டு என இருந்து வருபவர்.
இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச் வினோத் இப்படத்தை இயக்க போனி கபூர் தயாரிக்கிறார்.
மேலும் இப்படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் தொடர்ந்து தல அஜித் பழைய படங்களின் ரீமேக் உரிமைகள வாங்கி வருகிறார்.
ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற வாலி படத்தின் ரீமேக் உரிமையை போனிகபூர் மிகப் பெரிய விலைக்கு வாங்கியிருந்தார்.
இதனையடுத்து தற்போது தல அஜித் மூன்று வேடங்களில் நடித்து மிரட்டிய வரலாறு படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். இந்த படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


AGAPORULA UNRELEASED SONG FROM AJITH SIR'S ANJANEYA FILM:- https://youtu.be/YZzHVfgQ0m4

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com