கேள்வி 1 :- தீன் என்றால் என்ன?
பதில்:- நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் "தீன் என்றால் பிறர் நலம் நாடுவது."
கேள்வி 2 :- கிலாஃவதிற்கும்
தீனுக்கும் என்ன சம்பந்தம்?
பதில் :-
👉பசித்தவருக்கு உணவு கொடுப்பது பிறர் நலம் நாடுவது. அப்பொழுது பசித்தவருக்கெல்லாம் உணவு கொடுப்பது?
இது கிலாஃவத் இருந்தால் தான் செய்ய முடியும்.
அதனால் தான் நபி(ஸல்) அவர்கள் அநியாயம் செய்பவர்களை ஆட்சியில் இருந்து கீழே கொண்டு வந்து தீனை நிலைநாட்டினார்கள். அதாவது பிறர் நலம் நாடுதலை நிலைநாட்டினார்கள்.
HEADER
... (several lines of customized programming code appear here)
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment