
Bigg Boss 9th Evicted Contestant :உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் 3. நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில் இந்த வார எவிக்சனுக்கான சாண்டி, கஸ்தூரி சேரன் மற்றும் தர்ஷன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நால்வரில் கஸ்தூரியும் சேரனும் குறைந்த அளவில் ஓட்டுக்கள் பெற்று இருப்பதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி கஸ்தூரி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
சீக்ரெட் ரூமிற்கு அனுப்பப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட கஸ்தூரி ,அந்த வாய்ப்பு வந்தும் அதை ஏற்றுக்குள்ள மறுத்துவிட்டார் என செய்தி வருகிறது, இது உண்மையா என்று இன்னைக்கு ஷோ பார்த்தால் தெரிந்துவிடும்...
Post a Comment