HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday 15 August 2019

சார் நான் அப்படித்தான் எடுப்பேன், எஸ்கேப் ஆன வினோத்தை, மடக்கிய அஜித்- சுவாரஸ்ய தகவல்...


வினோத் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் அனைவரையும் திருப்திப்படுத்திவிட்டார். ஏனெனில் இந்த படம் தமிழ் சினிமாவிற்கு செட் ஆகுமா? அஜித்திற்கு சரிவருமா? என பலரும் தயங்கினர்.
ஆனால், அவை அனைத்தையும் முறியடித்து படம் தற்போது பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் முதலில் ரீமேக் படம் எடுப்பதற்கு வினோத்திற்கு இஷ்டம் இல்லையாம்.
அஜித் இந்த படத்தை ரீமேக் செய்ய சொல்ல, வினோத் முதலில் தயங்கிவிட்டு, எப்படியாவது இந்த படத்திலிருந்து எஸ்கேப் ஆகவேண்டும் என்று நினைத்தாராம்.
அதற்காக ‘சார் இந்த படத்தை அப்படியே தான் எடுப்பேன், எந்த மாஸ் காட்சியும் சேர்க்க மாட்டேன்’ என கூற, உடனே அஜித் ‘சூப்பர் வினோத் அப்படியே எடுங்க’ என கூறிவிட்டாராம்.
வினோத்திற்கு அதன் பிறகு என்ன சொல்வது என்று தெரியாமல், சரி இனி இதை நாம் தான் எடுக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தாராம்.

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com