HEADER

... (several lines of customized programming code appear here)

Monday, 19 August 2019

கையை பலமுறை அறுத்துள்ளார்.. உதவியது இவர் மட்டும்தானாம்..! மதுமிதா வீட்டுக்கு சென்று சந்தித்த பிரபலம் கொடுத்த பேட்டி...

பிக்பாஸ் மதுமிதா கடந்த வாரம் தன்னுடைய கையை தானே அறுத்துக்கொண்டதால் அவரை போட்டியில் இருந்து வெளியேற்றினர். கையில் கட்டுடன் தான் அவர் வெளியில் கமலை வந்து சந்தித்தார். அந்த காட்சியையும் தொலைக்காட்சியில் காட்டவில்லை.
தற்போதுவரை என்ன நடந்தது என்பதை மதுமிதாவும் பேட்டி எதுவும் கொடுக்கவில்லை. இந்நிலையில் அவரை வீட்டுக்கு சென்று சந்தித்துவிட்டு வந்த நடிகர் டேனி (பிக்பாஸ் 2 போட்டியாளர்) தற்போது அளித்துள்ள பேட்டியில், மதுமிதா கையை பலமுறை அறுத்துக்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார். அதை பார்த்து தான் கலங்கிவிட்டதாக டேனி தெரிவித்துள்ளார்.
அவர் கையில் ரத்தம் கொட்டியபோது உதவ வந்தது கஸ்தூரி மட்டும்தான் என அவர் கூறினாராம். அதனால் தான் வெளியில் வந்த பிறகு சேரன், கஸ்தூரி இருவரிடம் மட்டும் பேசினேன் என மதுமிதா தெரிவித்துள்ளார்


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

1 comments:

  1. BB2 dani also used our tamil to escape from elimination and BB3 madhu did use our tamil for her escape from BB house. Actually wtf these persons think about our tamil.

    ReplyDelete

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com