PLEASE WATCH VIDEO BELOW
وَمَا تَفَرَّقُوْۤا اِلَّا مِنْ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى لَّقُضِىَ بَيْنَهُمْ وَ اِنَّ الَّذِيْنَ اُوْرِثُوا الْكِتٰبَ مِنْ بَعْدِهِمْ لَفِىْ شَكٍّ مِّنْهُ مُرِيْبٍ
அவர்கள், தங்களிடம் ஞானம் (வேதம்) வந்த பின்னர், தங்களுக்கிடையேயுள்ள பொறாமையின் காரணமாகவேயன்றி அவர்கள் பிரிந்து போகவில்லை; (அவர்கள் பற்றிய தீர்ப்பு) ஒரு குறிப்பிட்ட தவணையில் என்று உம்முடைய இறைவனின் வாக்கு முன்னரே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களிடையே (இதற்குள்) நிச்சயமாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்; அன்றியும், அவர்களுக்கு பின்னர் யார் வேதத்திற்கு வாரிசாக்கப்பட்டார்களோ நிச்சயமாக அவர்களும் இதில் பெரும் சந்தேகத்தில் இருக்கின்றனர்.
(அல்குர்ஆன் : 42:14)
இஸ்லாம்,முஸ்லிம் என்றால் என்ன? | அடிப்படைக்கல்வி-2:- https://e-funandjoyindia.blogspot.com/2019/12/1.html?spref=tw
பாய் முனாஃபிக்குகளுக்கு பயத்தை ஏற்படுத்தும்படி
ஒரு பயானை போடுங்கள். ஏனெனில் ஒவ்வொரு தாயியையும்
ஒவ்வொரு உலமாவையும், ஒவ்வொரு இமாமையும் எதிரியிடம்
காட்டிக் கொடுப்பவர்கள் இவர்களே .. !
முனாபிக்குகள் நமக்கு பெரும் தொல்லையாக இருக்கின்றனர்.
ஒவ்வொரு ஜமாத்திலும் இவர்கள் முஸ்லிம் வேடத்தில் நுழைந்து
பெரும் பிளவுகளையும் குழப்பங்களையும் உண்டாக்கி விடுகின்றனர்.
கவனமாக இல்லாவிட்டால் நமது கவனத்தை திசை திருப்பி
ஜமாத் சண்டை , பிஃர்க்கா சண்டை போட வைத்துவிடுவர்.
பேஃஸ்புக்கை பார்க்க முடியல. நம் ஆட்களின் சண்டை சந்தி சிரிக்கிறது.
நமக்குள் சந்தேகத்தை.கிளறி விட்டு , சண்டை மூட்டி
நமது குழுவில் உள்ள நல்லவர்களை பிரித்து துரத்தி விடுவர்.
கடைசியாக நம்மையே.பைத்தியம் மெண்டல் என்று முத்திரை
குத்தி , உதவியில்லாமல் இருக்கும் நம்மிடம் இருந்து
தலைமை பதவியை பிடுங்கிக் கொள்வர்.
இப்படியாக நாம் செய்து வந்த உருப்படியான் காரியங்கள் தடுக்கப்பட்டு விடும்.
Post a Comment