
நடிகை ராதிகா சரத்துக்குமார் அவர்கள் முதன் முறையாக தொகுத்து வாழங்கிய நிகழ்ச்சி தான் கோடிஸ்வரி.
இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் கலந்து கொண்ட மாற்று திறனாளி கௌசல்யா எனும் பெண் ஒருவர் 15 கேள்விகளும் சரியான பதிலை கூறி 1 கோடியை வென்றார்.
இதன்பின் இன்று மாலை திரு. ராதிகா சரத்குமார் அவர்களுடன் தமிழ் திரையுலகின் உலகநாயகன் கமல் ஹசான் அவர்களை நேரில் சந்திக்க சென்றுள்ளார் கௌசல்யா.
மேலும் இந்த சந்திப்பை புகைப்படத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுளார் நடிகை ராதிகா சரத்குமார்.
Post a Comment