#அமெரிக்கா_டாலரில் இனிமேல் நாங்கள் உலக வர்த்தகம் செய்ய போவதில்லை என்றும் ஏற்கனவே நடந்த பழைய முறையில் #தங்கத்தின் அடிப்படையிலும், #பண்டமாற்றம் முறையின் அடிப்படையிலும் உலக வர்த்தகத்தில் ஈடுபட போகிறோம் என்று மலேசியா பிரதமர் மஹாதீர் முஹம்மது அறிக்கை வெளியிட்டார்..!!
(குறிப்பு: இஸ்லாம் கூறும் தங்கத்தின் அடிப்படையில் வர்த்தகம் செய்தால் உலகில் எந்த நாடும் ஏழ்மை நிலையை அடையாது)
(குறிப்பு: இஸ்லாம் கூறும் தங்கத்தின் அடிப்படையில் வர்த்தகம் செய்தால் உலகில் எந்த நாடும் ஏழ்மை நிலையை அடையாது)
அதன் விளைவின் தொடக்கமே மலேசியா பிரதமருக்கு எதிரான இந்த செய்திகள் இதுபோன்ற செய்திகள். இனிமேல் அவருக்கு உலக வங்கியை இயக்கி வரும் யூதர்களால் அமெரிக்கா மூலமாகவும் அவர்களின் (நேட்டோ)மற்ற அடிமைகள் மூலமாகவும் நெருக்கடி முற்றும்.
பிறகு என்ன அதை இந்த #செம்புநக்கி_மீடியாக்கள் மானே, தேனே, பொன்மானே என்று எக்ஸ்டிரா நாலு பிட் சேர்த்து அங்குள்ள ஜாகிர் நாயக்கை இந்தியாவின் மீடியாக்களை கொண்டு தீவிரவாதி என்று ஓலமிடச் செய்து தீவிரவாதிக்கு அடைக்கலம் கொடுப்பவர் பிரதமரிலிருந்து பதவி விலக வேண்டும் என்றும் மதச்சார்ப்புள்ளவராக இருந்து ஜாகிர் நாயக்கின் மூலம் உள்நாட்டில் பிரிவினையை ஏற்படுத்துகிறார் என்றும் இதன் மூலமாக உலக தலைப்பு செய்திகளாக்கப்படும்.
இதற்கு முன் தங்கத்தை கொண்டு வர்த்தகம் செய்வோம் என்று கூறிய தலைவர்களான கடாபி, சதாம் உசேன் லிங்கன், கென்னடி, போன்றோரின் நிலைமை தான் மஹாதீருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. (அல்லாஹ் பாதுகாப்பானாக)
தயவு செய்து உலக அரசியலை உற்று நோக்குங்கள்.
Post a Comment