பிக் பாஸ் சீசன் 5 தற்போது மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதில் நேற்று ரூ. 12 பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். இது அவருடைய ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது.
இதனை தொடர்ந்து அமீரை குறிப்பிடாமல், மீதமுள்ள 5நபர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவார்.
இந்நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற வியாழக்கிழமை வாக்குகள் நிலவரம் படி, பவனி (45% வாய்ப்பு) அல்லது தாமரை(55% வாய்ப்பு) உள்ளதாக நாம் அறிவித்துஇருந்தோம்.
இந்தநிலையில் தாமரை, பவனியா விட குறைந்த வாக்கு பெற்று பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது..
Post a Comment