லப்பைக்குடிக்காடு மற்றும் சுற்றபோற்றுமக்கள் அதிகம் தன்னுடைய பிள்ளைகளை சேர்த்து படிக்க வைத்து வரும் ஸ்கூல் #சத்யசாய்மெட்ரிக்குலேசன் மற்றும் CBSE.
இங்கே நடக்கிற அநியாயத்தை பார்த்தா இவனுங்க ஸ்கூல் நடத்தவில்லை கொள்ளை தான் அடிக்கிறானுங்க. சாதாரணமாக காலில் போடக்கூடிய சாக்ஸ்க்கு இப்படி கொள்ளை அடிக்கிறானுங்க என்றால் மத்த மத்த கட்டணம் எல்லாம் எப்படி இருக்குமோ.
ஒரு செட் சாக்ஸ் விலை MRP - 56.00/ரூபாய் தான் இவனுங்க 75/ரூபாய்க்கு விக்கிறானுங்க இதுல மொத்தமாக கொள்முதல் செய்தால் இன்னும் குறைவாக தான் வரும்.
என்னங்கடா இது அநியாயக் பகல் கொள்ளையா இருக்கு.இது உங்களுக்கே அடுக்குமா
#கல்வித்துறை காசுக்கான துறையாக ஆனதற்க்கு இதுவும் ஒரு சான்று.#
நன்றி
Post a Comment