HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday 8 July 2017

விவேகம் படம் ஓவர்சீஸ் வியாபாரம் இத்தனை கோடியா- அஜித் படைக்கவிருக்கும் சாதனை



அஜித் நடிப்பில் விவேகம் படத்தை எதிர்ப்பார்த்து அவருடைய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் ஏற்கனவே தமிழகம், கேரளாவில் முடிந்துவிட்டது.
அனைத்து பகுதிகளிலுமே இதுவரை வந்த அஜித் படங்களில் இது தான் அதிக தொகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது ஓவர்சீஸிலும் விவேகம் ஒரு சாதனை படைக்கவுள்ளது, இப்படம் வெளிநாடுகளில் மட்டும் ரூ 22 கோடி வரை வியாபாரம் பேசப்பட்டு வருகின்றதாம்.
இதற்கு முன் கபாலி ரூ 30 கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆகியது குறிப்பிடத்தக்கது.

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com