HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday 8 July 2017

தலைசிறந்த நாடான இந்தியா, உங்களால் குப்பைமேடு ஆனது உங்களுக்கு தெரியுமா????

சிங்கபூரில் சாலையில் எச்சில்
துப்பினால் சிறை தெரியுமா - நிர்மலா சீதாராமன் !!
சிங்கபூரில் சாலையில் எச்சில்
துப்பினால் சிறை தெரியுமா - நிர்மலா சீதாராமன்
சிங்கப்பூர்ல தமிழ் ஆட்சி மொழி அது தெரியுமா உங்களுக்கு?
சிங்கப்பூர்ல GST 7% தான் தெரியுமா உங்களுக்கு ?
சிங்கப்பூர்ல பணவீக்கம் 1.4% சதவீதம் அது தெரியுமா உங்களுக்கு?
சிங்கப்பூர் பணம் நம்மை விட 45 மடங்கு மதிப்பு அதிகம் அது தெரியுமா உங்களுக்கு?
சிங்கப்பூரில் தனி நபர் கடன் அதிபட்சம் 8% தான் ஆறு மாதத்தில் செலுத்தினால் வட்டி இல்லை அது தெரியுமா உங்களுக்கு?
குப்பை மேடாக இருந்த சிங்கப்பூர், லீ குவான் யூ என்ற தலைவனால் உலகத்தில் தலை சிறந்த நாடு ஆனது....
தலைசிறந்த நாடான இந்தியா, உங்களால் குப்பைமேடு ஆனது உங்களுக்கு தெரியுமா????

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com