
விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரு வெற்றி படங்களை அஜித் மக்களுக்கு கொடுத்துவிட்டார். அவர் விரும்பிய படியே மக்களிடம் படத்தின் மூலம் நல்ல விசயங்கள் சென்றடைந்துவிட்டது.
அடுத்ததாக அவரின் நடிப்பில் வலிமை படம் உருவாகவுள்ளது. மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் படத்தை தயாரிக்கிறார்.
நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றி அதே தொழில்நுட்ப கலைஞர்களே இப்படத்திலும் பணியாற்றுகிறார்கள்.
சமீபத்தில் இப்படத்தின் பட பூஜை நடத்தப்பட்டது. தற்போது படப்பிடிப்புகளை வரும் நவம்பர் 24 ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment