HEADER

... (several lines of customized programming code appear here)

Sunday 24 November 2019

உலக நாயகன் கமல் அவர்களுக்காக தன் கேரியர் ரிஸ்க் எடுக்கும் ப்ரியா பவானி ஷங்கர், இந்தியன் 2 படத்தில் இருந்து சூப்பர் அப்டேட்!! கமல் ரசிகர்களுக்காக...



Realme 5 - Full phone specifications Click the link and this mobile with discount price:-http://fkrt.it/Iq~jrPNNNN



உலக நாயகன் கமல் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது இந்தியன்-2. இந்த படத்தில், பல முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள். 

உலக நாயகன் கிட்டதட்ட இது தான் கடைசி படம் என்கிறார்கள். அவரு அரசியலுக்கு வந்துவிட்டார் அவர் எப்படி வேண்டுமானலும் நடிப்பார். ஆனால், நான் நடிக்கிறேன் என்று துணிச்சலாக வந்த  ப்ரியா பவானி நடிகையை பார்த்து இந்தியன்-2 யூனிட் பிரம்மிப்பில் உள்ளது.

தொலைகாட்சி செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமா நடிகையாக உயர்ந்த ப்ரியா பவானி நடிகை இப்போது தான் வளர்ந்து வருகிறார். சொல்லிக்கொள்ளும் படியான ரசிகர் வட்டத்தையும் பெற்றுள்ளார் அம்மணி.

இந்நிலையில் தான் உலக நாயகனுக்கு ஜோடியாக 80 வயது பாட்டி வேடத்தில் நடித்து வருகிறார் அம்மணி. ஆம், உலக நாயகனுக்கு 90 வயது தாத்தாவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக முதல் பாகத்தில் நடித்த சுக நடிகைக்கு பதிலாக நடிக்கிறார் பிரியமான நடிகை.

இப்போது தான் சினிமாவில் வளர்ந்து வரும் நிலையில் இந்த கெட்டப்பில் படம் முழுக்க நடித்தால் மார்க்கெட்

செம்ம அடி வாங்கும். உலக நாயகனுக்காக இந்த ரிஸ்க் எடுக்கிறாராம்.  முன்னதாக நாம் அறிவித்த படி, காஜல் வயதான கெட்டப்பில் நடிக்கிறாராம். அனால் அவருக்கு பிளாஷ் பாக் காட்சி உள்ளதாம், அதில் கமல் அவர்களுடுன் நாட்டுக்காக போராடும், கமல் அவர்களின் தோழியாக நடிக்கிறாராம். இதனால் 90 வயது கமல் தாத்தாவுக்கு இவர் 85 வயது பாட்டி வேடத்தில் தாத்தா பக்கபலமாக இருப்பது போல் காஜல் அகர்வால் கதாபாத்திரம் உள்ளதாம்... 

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com