உண்மையில் அடிமைகளிடம் நபிகளார் செய்த விசயம் கண்டால் கண்களில் தண்ணீர் வருகிறது எந்த அளவிற்கு உரிமை தந்து உள்ளார் !! ஆனால் இதை பற்றி இஸ்லாமிய எதிற்பாளருக்கு புரியாதது எனோ.
9:08 மூவருக்கு எதிராக அல்லாஹ் வாதிடுவான் 2270. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்! என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்; சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் (ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்)!' என்று அல்லாஹ் கூறினான்.' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 37.
மாஷா அல்லாஹ்...!! நீண்ட நாளாக எழுந்து கொண்டிருந்த கேள்விகளுக்கு தெளிவான விளக்கம்...!!! பெருமை மற்றும் ஆணவப்போக்கிலிருந்து அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் பாதுகாப்பு தருவானாக...!!! இன்ஷா அல்லாஹ்...!!!

Post a Comment