HEADER

... (several lines of customized programming code appear here)

Monday 18 November 2019

கமல் குறிஞ்சிபூ, அத்திவரதர் மாதிரி.. இந்தியன்2 பற்றிய முக்கிய தகவலை மேடையில் போட்டுடைத்த ஷங்கர்....



கமல் இந்தியன்2 படத்தில் தான் தற்போது நடித்து வருகிறார். 22 வருடங்கள் கழித்து தற்போது இந்தியன் இரண்டாம் பாகம் வருவது பற்றி இன்று நடந்த கமல்60 நிகழ்ச்சியில் ஷங்கர் பேசினார்.
தான் காலேஜ் படிக்கும் சமயத்தில் இருந்தே கமல் ரசிகன் என கூறிய அவர், கமலை போல நடிகராக வர விரும்பினேன் என்றும் தெரிவித்துள்ளார். "இந்தியன் தான் என்னுடைய சிறந்த படம் என்கிறார்கள். 22 வருடங்கள் கழித்தும் கமல் சேனாபதியாக மிரட்டியுள்ளார். குறிஞ்சிபூ, அத்திவரதர் போல கமல்ஹாசனும் அரிய ஒரு விஷயம் தான்" என தெரிவித்துள்ளார் ஷங்கர்.
மேலும் இந்தியன் 2ல் கமல் குஜராத்தி மொழியில் பேசி நடிக்கிறார் என்றும் கூறினார் அவர்.

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com