அஜித் நடிப்பில் விவேகம் ஆகஸ்ட் 24-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
அப்படியிருக்க இப்படத்தை அதிக தியேட்டர்களில் திரையிட உள்ளனர் உலகம் முழுவதும் 2000 திரையரங்குகளுக்கு மேல் வரவுள்ளது, இதை நாம் முன்பே தெரிவித்து இருந்தோம்.
தற்போது ப்ரான்ஸ் நாட்டில் இதுவரை வந்த இந்திய படங்களிலேயே அதிக திரையரங்குகளில் விவேகம் தான் ரிலிஸாகவுள்ளதாம் இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதன் மூலம் அஜித் வசூலில் பெரிய சாதனை படைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது சாதனைக்கு மேல் சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றன.
Post a Comment