HEADER

... (several lines of customized programming code appear here)

Friday 13 December 2019

கமல் சாருக்கு எப்படி துரோகம் நினைப்பேன், கமல் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர்,ரஜினி பிறந்தநாள் விழாவில் லாரன்ஸ் பேட்டி...



கமல் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர்களில் ஒருவர். இந்நிலையில் இவர் குறித்து லாரன்ஸ் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆம், தர்பார் இசை வெளியீட்டு விழாவில் ‘கமல் போஸ்டருக்கு சிறிய வயதில் சாணியடித்துள்ளேன்’ என்று லாரன்ஸ் பேசினார்.
இதுக்குறித்து நேற்று நடந்த ரஜினி பிறந்தநாள் விழாவில் லாரன்ஸ் ‘கமல் சாருக்கு நான் ஒருநாளும் துரோகம் நினைக்க மாட்டேன்.
சிறிய வயதில் அதுவும் அறியாத வயதில் கமல் சார் போஸ்டரில் சாணியடித்தேன், ஆனால், தற்போது அதை நினைத்தால் தவறாக உள்ளது என்று தான் கூற வந்தேன்.
ஆனால், அது தவறாகி போனது’ என்று லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com