HEADER

... (several lines of customized programming code appear here)

Tuesday 17 December 2019

வலிமை ஷூட்டிங் அப்டேட்! அஜித்தின் புது லுக்.. முதலில் இந்த காட்சி தான் படமாகிறதாம்...




அஜித்தின் அடுத்த படமான 'வலிமை' ஷூட்டிங் சமீபத்தில் ஹைதராபாத்தில் துவங்கியது. நேர்கொண்ட பாராவை படம் ரீமேக் கதை என்பதால், அடுத்த படமான வலிமையை மிக பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளார் எச்.வினோத்.
தற்போது துவங்கியுள்ள ஷூட்டிங்கில் முதன்முதலில் ஒரு ஆக்க்ஷன் காட்சியை தான் படமாக்கி வருகிறாராம் அவர். அதில் ஸ்டைலான மீசையுடன் அஜித்தின் புது லுக் லீக் ஆகிவிடகூடாது என்பதற்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் மொபைலுக்கு அனுமதி இல்லையாம்.
மேலும் இந்த படத்தின் ஹீரோயின் யார் என்பதும் இன்னும் உறுதியாகவில்லை. பல முன்னணி நடிகைகளுடன் பேசிவருகிறார்கள். ஹீரோயின் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. 

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com