HEADER

... (several lines of customized programming code appear here)

Monday, 16 December 2019

உண்மையான நஜ்து எது?| இறுதி நூற்றாண்டு இறுதி சமுதாயம் நாம் தான் PART - 05:-

அஸ்ஸலாமு அலைக்கும், இந்த ஹதீஸ் நஜ்தும், ஈராக்கும் வேறுவேறானது என்பதை தெளிவாக்குகிறது. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனாவாசிகள் துல்ஹுலைஃபாவிலும், மற்றொரு வழியான அல்ஜுஹ்ஃபாவிலும் "இஹ்ராம்" கட்டுவார்கள். இராக்வாசிகள் தாத்து இர்க்கிலும், நஜ்த்வாசிகள் கர்னிலும், யமன் வாசிகள் யலம்லமிலும் "இஹ்ராம்" கட்டுவார்கள். இதன் அறிவிப்பாளரான அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவே ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என நான் எண்ணுகிறேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (ஸஹீஹ் முஸ்லிம்: 2205., அத்தியாயம்: 15. ஹஜ்)





சிலுவை வீரர்களின் மர்மம், இறுதி நூற்றாண்டு VIDEO PART- 04?:- https://e-funandjoyindia.blogspot.com/2019/12/video-part-04.html?spref=tw

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com