1917 நவம்பர் 2 அன்று அப்போதை பிரிட்டனின் வெளியுறவுச் செயலரான Arthur James Balfour என்பவர் சியோனிச அமைப்பின் தலைவரும் பிரிட்டனின் யூதப் பிரமுகரான Baron Rothchild என்பவருக்கு 68 சொற்களைக் கொண்ட ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தை பிரிட்டன் அமைச்சரவை 1917 அக்டோபர் 31-ம் தேதி அங்கீகரிக்கிறது. அந்தக் கடிதம் தான் Balfour Declaration ஆகும்.
நீண்ட இடைவெளி ஆனதால் கவலையுடனும் அன்புடனும் விசாரித்த சகோதர சகோதரிகளுக்கு நன்றி,
கொஞ்சம் சொந்த வேலை இருந்தது. பிறகு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வீடியோ போடமுடியவில்லை. இன்ஷா இனி குறைந்தது வாரம் ஒரு வீடியோ (அ) இரண்டு போட முயற்சி செய்கிறேன்.
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.