HEADER

... (several lines of customized programming code appear here)

Monday, 24 June 2019



நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம். 
--- Advertisement ---
பிங்க் படத்தின் ரீமேக்கான இந்த படம் ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸ் ஆகும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. இதனிடைய கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகியிருந்தது. 

இந்த போஸ்டரில் இருந்த ஒரு விஷயத்தை நாம் கவனிக்க தவறி விட்டோம். இந்த போஸ்டரை டிசைன் செய்தவரே இப்போது அதனை கூறியுள்ளார். அவர் கூறியதை கேட்ட அஜித் ரசிகர்கள் அட்ரா சக்க..! இத்தனை நாள் இது தெரியாம போச்சே என்று உச் கொட்டுகிறார்கள். 
--- Advertisement ---
அவர் கூறுகையில்,இந்த போஸ்டரில் முக்கியமானடீட்டெயில் ஒன்றை இணைத்திருக்கிறோம். ஆனால், ரசிகர்கள் யாரும் அதனை கண்டுபிடிக்கவே இல்லை. 

இந்த போஸ்டரில் ஒரு சட்டம் இருக்கும் அதற்குள் மூன்று பெண்கள் இருப்பார்கள். ஆனால், தலயின் "தலை" மட்டும் சட்டத்தை தாண்டி இருக்கும். அதாவது, சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் இந்த அட்வோகேட் என்பதை தான் இப்படி கூறியுள்ளார்கள். 

கூறியு

nkp

அட்ரா சக்க..! போஸ்டர் ரிலீஸ் ஆகி இத்தனை நாள் இது தெரியாம போச்சே..! NKP ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இதை கவனித்தீர்களா..?...

























Image

Image

Image result for bhavana balakrishnan images











Image



Image

Image

Image




VJ BHAVANA BALAKRISHANAN IMAGES..

Sunday, 23 June 2019

இன்று துவங்கிய பிக்பாஸ் மூன்றாவது சீசனில் இலங்கையை சேர்ந்த டிவி செய்தி வாசிப்பாளர் லோஸ்லியா பங்கேற்றுள்ளார். அவர் செய்தி வாசிப்பது போலவே நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.
கமலுடன் அவர் பேசும்போது நீங்கள் தெனாலி படம் போல இலங்கை தமிழில் பேசிக்காட்ட முடியுமா என கேட்டார்.
அதற்கு கமல் சில நிமிடங்கள் இலங்கை தமிழில் பேசி காட்டினார். அதன்பிறகு அதில் பிழை இருந்தால் அதை கழித்துகொள்ளுங்கள் என காமெடியாக கூறினார்.

இலங்கை தமிழர்களுக்காக கமல்ஹாசன் பிக்பாஸ் மேடையில் செய்த செயல்...












Related image




Related image















Related image

Image result for ileana hot saree navel images












Image result for ileana hot saree navel images




Image result for ileana hot saree navel images








Image result for ileana hot saree navel images

Related image















Image result for ileana hot images in instagram









ILEANA CUTE IMAGES...

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com