சாதிக்கு எதிராக மேடைகளில் பேசும் கமல் தன் படத்திற்கு மாட்டும் 'சபாஷ் நாயுடு' என ஜாதி பெயரை பயன்படுத்தியிருப்பது ஏன் என தற்போது விமர்சனம் எழுந்துள்ளது.
இது பற்றி விளக்கமளித்துள்ள கமல் "டைட்டிலை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. எம்.ஆர்.ராதா சாதிக்கெதிரா அத்தனை பேசினவர். ஆனால் சாதிப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு தான் வசனமே வைப்பார். பேர் வெச்சதாலேயே அதைக் கொண்டாடறதா அர்த்தமில்லை" என கூறியுள்ளார்.
Post a Comment