HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday, 30 April 2022

























KEERTHY SURESH CUTE IMAGES:-

Wednesday, 27 April 2022

 


கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உட்பட பல அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் படம் ஜூன் 3ம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது.

தற்போது படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கிட்டத்தட்ட 99 சதவீதம் முடிவடைந்துள்ளது. இப்படம் எப்போது வெளியாகும் என்று கமலின் தீவிர ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதற்கு ஏற்றாற்போல் சமீபத்தில் வெளியான படத்தின் மேக்கிங் காட்சிகளும் அந்த எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

மேலும் தற்போது அரசியலில் தீவிரம் காட்டி வரும் கமல் கடைசியாக விஸ்வரூபம் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் இந்த விக்ரம் படம் ரிலீசாக இருக்கிறது.

அதனால் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான போதிலிருந்தே கமல் ரசிகர்கள் இந்தப் படத்தைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். மேலும் விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் இதில் இணைந்துள்ளது படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கிறது.

அந்த வகையில் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தும் விதமாக படத்தின் டிரைலர் சம்பந்தப்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தின் ட்ரைலர் வரும் மே 18 ஆம் தேதி கேன்ஸ் பிலிம் பெஸ்டிவலில் மிகவும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் ஏதாவது ஒரு புதுமையை செய்யும் கமல் இந்த ட்ரெய்லர் விஷயத்திலும் ரசிகர்களுக்கு இப்படி ஒரு சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார். அதில் மேலும் ஒரு சர்ப்ரைஸாக இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் கமல் டி ஏஜிங் தொழில்நுட்பம் மூலம் மிகவும் இளமையாக வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

அசத்தலாக வெளியாகப்போகும் விக்ரம் பட டிரைலர்.. ரீ-என்ட்ரினா இந்த மாதிரி சம்பவம் இருக்கணும்:-

Tuesday, 26 April 2022


Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.


             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEO HERE



மூன்றாம் உலகப்போரும் Zombie Apocalypse-யும் PART-1:-

Sunday, 17 April 2022

 


அண்மைக்காலமாக தமிழகத்தில் தெலுங்கு கன்னட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி வசூல் வேட்டையாடி வருகின்றன.

கடந்தாண்டே ‘புஷ்பா’ படம் வெளியாகி பட்டைய கிளப்பியது.

இந்தாண்டு 2022ல் வலிமை, ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎஃப் 2 ஆகிய படங்களும் இந்திய சினிமாவையே கலக்கி வருகிறது.

ஆனால் ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ & விஜய் நடித்த ‘பீஸ்ட்’ ஆகிய படங்கள் நெகட்டிவ் விமர்சனங்களால் படு வீழ்ச்சியடைந்தன.

இவ்வாறாக தமிழகத்தில் தமிழ் படங்களுக்கு மவுசு குறைந்து வருவதாக ரசிகர்கள் மத்தியில் கருத்துக்கள் உலா வருகின்றன. ஏனென்றால், அஜித் நடித்த ‘வலிமை படம் மற்றுமே இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது..இந்த படம் சுமார் 230 கோடி வசூலித்து மாபெரும் சாதனை படைத்தது. 

வலிமை தண்டி வேற எந்த படமும் வெற்றி பெறாததால் இந்த கருத்து உலா வருகிறது.வலிமை அடுத்து பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ‘பீஸ்ட்’  படுதோல்விசந்தித்துள்ளது.

இந்த நிலையில் கமல் நடித்து விரைவில் வெளியாகவுள்ள ‘விக்ரம்’ படத்தை திரையரங்கம் உரிமையாளர்கள் & ரசிகர்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில்.. “உங்களை தான் நம்பி இருக்கிறோம், நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும், யோவ் ஏமாத்திடாதே என்றெல்லாம் ரசிகர்கள் லோகேஷிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அந்த பதிவை லோகேஷ் கனகராஜூம் லைக் செய்து ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.

எனவே தற்போதைய நிலையில் அஜித்துக்கு பிறகு கமலை மட்டுமே நம்பியிருக்கிறது தமிழ் சினிமா.

நெகட்டிவ் விமர்சனத்தால் வீழ்ந்த ரஜினி விஜய் படங்கள்.; அஜித்துக்கு பிறகு, கமலை நம்பியிருக்கும் திரையரங்கம் உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்கள்.; லோகேஷ் என்ன சொல்றார்.?

 


Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.

 allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS HERE



ஜிப்ரீல் கற்று தந்த அரசியல் பாடம்|ஹதீஸே ஜிப்ரீல் விளக்கவுரை|PART-1:-

Wednesday, 13 April 2022

 


நடிகர் விஜய்யின் 65வது படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் திரைப்பயணத்தில் 3வதாக இயக்கும் படம் இது. ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்ப்பார்த்த இப்படம் எப்படி உள்ளது என்ற விவரத்தை பார்ப்போம்.

படத்தின் கதைக்களம் :

காஷ்மீர் எல்லையில் பல நாட்கள் இருந்து அங்கிருக்கும் முக்கிய புள்ளியை சிறைபிடிக்க திட்டம் போட்டுள்ளார் வீரா ராகவன் விஜய், ஆனால் அதை கைவிடும்படி ஆதரவு வர அதையும் மீறி அங்கிற்கும் தீவிரவாதிகளை துவம்சம் செய்கிறார் விஜய்.

எதிர்பாராத விதமாக விஜய்க்கு நெருக்கமான குழந்தை இறக்கிறது. இதனால் விஜய் சென்னைக்கு வர அங்கு பூஜாவுடன் காதல் வையப்படுகிறார்.

ஒரே வேலையில் பூஜாவுடன் சுற்றி வரும் வீரா ராகவன் வேலை சம்மந்தனாக மாலுக்கு வருகிறார். அங்கு திடீரென தீவிரவாதிகள் மாலில் உள்ள மக்களை சிறை பிடிக்கின்றனர். வீரா ராகவனால் கைதான அந்த முக்கிய புள்ளியை விடுவிக்க கோரிக்கை வைகின்றனர்.

படத்தை பற்றிய அலசல் :

வீரா ராகவானாக தனது அசால்ட்டான நடிப்பு, டயலாக் டெலிவரி, டான்ஸ், ஆக்ஷன் காட்சிகள் என ஒட்டுமொத்த படத்தையும் தாங்கி நிறுகிறார் விஜய். பட தொடங்கம் முதல் முடிவு வரை வீரா ராகவானாக அனைவரையும் கவர்ந்து எழுத்துள்ளார் தளபதி விஜய், மற்றும் பூஜா, VTV கணேஷ், செல்வராகவன் உள்ளிட்டோர் தங்களின் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.

யோகி பாபு, Redin Kingsley- க்கு அதிகமான காட்சிகள் இல்லை, மத்த கதாபாத்திரங்கள் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவு இல்லை. படத்தில் தீவரவாதிகளை ரொம்பவே Weak-ஆக காண்பித்துள்ளார்கள், இதனால் விஜய் போடும் திட்டங்களை பார்க்கும் நமக்கு படத்தின் மீதான விறுவிறுப்பு சுத்தமாக இல்லை. முதல் பாதி காமெடி ஆக்ஷன் என நெல்சன் ஸ்டைலில் உள்ள பீஸ்ட் இரண்டாம் பாதியில் சலிப்புதட்டும் வகையில் உள்ளது.

டாக்டர், KoKo உள்ளிட்ட படங்களை தொடர்ந்து விஜய்யை வைத்து இயக்கியுள்ள நெல்சன் எமற்றத்தை அளித்துள்ளார். அனிருத்தின் இரண்டு பாடல்களும் சூப்பர், ஆனால் BGM-யை தேட வேண்டியதாக உள்ளது. மனோஜ் பரமஹாசவின் ஒளிப்பதிவு படத்தின் பெரிய பிளஸ். இரண்டாம் பாதியில் விஜய்யின் ஆக்ஷன் காட்சிகளில் VFX சலிப்பு தட்டுகிறது.

அன்பறிவின் ஸ்டண்ட்ஸ் ஓகே. பொதுவான விஜய் படங்களில் இருந்து பீஸ்ட் வித்தியமாக இருந்தாலும் பெரியளவில் நம்மை என்டேர்டைன் செய்யவில்லை என்பதே எதார்த்தமான உண்மை.

கிளாப்ஸ்

விஜய்யின் நடிப்பு படத்தின் ஒளிப்பதிவு காமெடி காட்சிகள்

பல்ப்ஸ்

இரண்டாம் பாதி சலிப்பு தட்டும் சண்டை காட்சி

மொத்தத்தில்

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் பெரியளவிலான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது என்று தான் கூறவேண்டும். My mark 2.20/5   Karma is like a boomerang

பீஸ்ட் திரை விமர்சனம்

Sunday, 10 April 2022

 


Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.

 allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS HERE

நவீன உலகத்தில் கிலாபாத் கொண்டுவர முடியாமல் போனது ஏன்?|கர்பலா-77:-

நபிகளாரின் மன்ஹஜுக்கும் நவீன உலக மன்ஹஜுக்குமான வேறுபாடு என்ன?|கர்பலா-78:-


கிலாபாத்தின் நவீன வடிவமும் எப்படி இருக்கும்?|
கர்பலா-79:-


கிலாபாத்தின் நவீன வடிவமும் எப்படி இருக்கும்?|கர்பலா-77,78,79:-

Wednesday, 6 April 2022



தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படம் வெளியாகி பெரும்வெற்றி பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ajith 61 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தையும் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். அதன் பின்னர்தான் அஜித் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் தற்போது அஜித் அடுத்ததாக உருவாகும் 61வது படத்தில் தல பிரபஷர் வேடத்திலும் கவின் மாணவனாகவும் நடிக்கவுள்ளார்கள் என்று சூப்பர்  தகவல் வெளியாகி உள்ளது. ப்ரொஃபஸர் கதாபாத்திரம் தல அஜித்க்கு செம கெத்தாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

AK 61 படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் என்ன தெரியுமா? வெளியான சூப்பர் அப்டேட:-

Saturday, 2 April 2022

 


உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் விக்ரம்.

ஜூன் 3 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள விக்ரம் படத்தை இப்போதே அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.

ஏன்னென்றால் சிறந்த நடிகர்களாக உள்ள விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் இருவரும் கமலுடன் செம அச்டின் படத்தில் நடித்துள்ளனர்.

வைரலான விக்ரம் பட வீடியோ 

இந்நிலையில் சமீபத்தில் விக்ரம் படத்தை ரெட் ஜெயன்ட் மோவிஸ் வெளியிடவுள்ளதாக அறிவித்து இருந்தனர். அத்துடன் மாஸ் போஸ்ட்டரும் வெளியாகி இருந்தது.

மேலும் விக்ரம் பட சிறிய ஆக்ஷன் காட்சியை gif போல் வெளியிட்டுள்ளனர். ரசிகர்களை கவர்ந்துள்ள அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..

விக்ரம் படத்தின் புதிய காட்சியுடன் வெளியான சிறிய வீடியோ ! செம வைரல்:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com