HEADER

... (several lines of customized programming code appear here)

Friday, 16 October 2020

 தஜ்ஜால் தொடர் பதிவு- 13

தஜ்ஜாலின் அடியாட்கள் -யஃஜூஜ் மஃஜூஜ்
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டமும் ஜெருசலமும், அவர்கள் தஜ்ஜாலை தொடர்பு கொள்ளும் விதமும்.
துருக்கிய காஜார்களான யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினருக்கும் புனித நகரான ஜெருசலத்திற்கும் இடையே எந்த ஒரு பூர்வாங்க தொடர்பும் இல்லை.
உக்ரைன் நாட்டினை பூர்வீகமாகக் கொண்ட இந்த காஜார்கள் ஏன் ஜெருசலத்தை ஆக்கிரமிக்க வேண்டும்?
ஜெருசலமும் இதர பாலஸ்தீன பகுதிகளும் சவூதி அரேபியா,கத்தார்,ஈராக் ஆகிய நாடுகளை போல் பெட்ரோலிய வளம் உள்ள தேசமா?
இல்லை.இந்த புனித நகரை சுற்றியுள்ள பகுதியில் பெரிய அளவிலான கனிம வளங்களோ,கரிம வளங்களோ,விவசாய வளங்களோ இல்லை.
எந்த வகையான பொருளாதார லாபமும் கிடைக்கப்பெறாத, தங்களுடன் எந்த வகையான தொடர்பும் இல்லாத நிலப்பகுதியை நோக்கி ஏன் இவர்கள் ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும்?
உலக லாபங்களை மட்டுமே கருத்தில் கொண்டு தீமைகளை மட்டுமே செய்யக்கூடிய,யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம்(சிறிய கண்களையும் கேடயம் போன்ற முகத்தினையும் கொண்ட கூட்டம்) ஏன் அதிக அளவிலான பொருட்செல்வங்களை செலவு செய்து புனித நகரை ஆக்கிரமிக்க வேண்டும்?
இந்த அனைத்து கேள்விகளுக்கான பதில் -
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்திற்கும் புனித நகருக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இருக்கலாம்.ஆனால் தஜ்ஜாலுக்கு ஜெருசலம் தான் இதயப்பகுதி.
தஜ்ஜால் தன்னை மீட்பராக அறிவிக்க ஜெருசலத்தை கைப்பற்றியே தீர வேண்டும்.
இதை செய்வதற்கு தஜ்ஜால் தன்னுடைய பணியாட்களான, சிறிய கண்களையும் கேடயம் போன்ற முகத்தினையும் கொண்ட கூட்டத்தினை பயன்படுத்துகிறான்.
ஆகவே சிறிய கண்களையும் கேடயம் போன்ற முகத்தினையும் கொண்ட துருக்கிய காஜார்களான யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் புனித நகரை ஆக்கிரமித்துள்ளது.
மேற்கூறிய செய்தி தான் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் தஜ்ஜாலின் அடியாட்கள் என்பதற்கான வாதமாகும்.
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் தஜ்ஜாலை எப்படி தொடர்பு கொள்கிறது?.
தஜ்ஜாலுக்கு இரண்டு உதவியாளர்கள் உள்ளனர்
1.யஃஜூஜ் மஃஜூஜ்
2.கெட்ட ஜின்கள்(ஷைத்தான்கள்)
தஜ்ஜாலின் பணியாட்களான யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் சக பணியாட்களான கெட்ட ஜின்களை தொடர்பு கொள்வதன் மூலம் தஜ்ஜாலை தொடர்பு கொள்கின்றனர்.
மனிதர்களான யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தால் தஜ்ஜாலின் SPACE-TIMEக்குள் (கால அளவைக்குள் )செல்ல முடியாது.அதனால் வெவ்வேறு SPACE TIME ல் எளிதாக பயணிக்கும் ஜின்களை கொண்டு தஜ்ஜாலை இவர்கள் தொடர்பு கொள்கின்றனர்.
ஜின்களை மனிதர்கள் தொடர்பு கொள்ள முடியுமா?
முடியும்.இதற்கு ஆதாரமாக குர்ஆனிலேயே பல வசனங்கள் உண்டு.(வசன எண்கள் சரியாக நினைவில் இல்லை) இதைப்பற்றி நாம் விவரிக்கத் தொடங்கினால் தொடரின் தலைப்பே மாறிவிடும்.
ஆக யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் ஜின்கள் மூலம் தஜ்ஜாலை தொடர்பு கொள்கின்றனர்.
தஜ்ஜாலை பின் தொட்ர்வதாலும் ,அதன் காரணமாக யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்திற்கு ஜின்களுடன் ஏற்பட்ட தொடர்பும் , யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்திற்கு அளப்பரிய நன்மைகளை வழங்கியிருக்கிறது.
உதாரணத்திற்கு இன்று அறிவியல் உலகத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகளில் முதன்மையாக விளங்குகின்றனர் அதன் காரணமாக கோடான கோடி செல்வத்தை அவர்கள் ஈட்டுகின்றனர்.ராணுவ தொழில் நுட்பத்திலும் இவர்களின் கை ஓங்கியுள்ளது.
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின் (ஐரோப்பிய யூதர்களின்) இத்தனை சாதனைகளும் அவர்களின் அறிவால் வரவில்லை மாறாக அனைத்தும் ஜின்களிடமிருந்தும் தஜ்ஜாலிடமிருந்தும் வரப்பெற்றதே ஆகும்.
இதற்கு ஆதாரம் கண்டுபிடிப்பாளர்கள் பலர் அளித்துள்ள வாக்குமூலம் தான்
தங்கள் கனவுகளின் வழியே தான் பல கண்டுபிடிப்புகளை கண்டதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.மிகப்பெரும் ஆய்வாளனான ஐன்ஸ்டீனும் (ஐரோப்பிய யூதர்களில் ஒருவன்) தன் முக்கிய கண்டுபிடிப்புகள் யாவும் கனவின் வழியே வந்தது என்கிறான்.
இது தான் தஜ்ஜால் தன் அடிமைகளுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் கூலி.
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின் பலவித அமைப்புகள்(KNIGHT TEMPLER, ILLUMINATI,FREEMASONRY, ZIONIST ORGANIZATION)
கீவன்ரஷ் கூட்டத்திடம் காஜார்கள் தோல்வியடைந்த பின்பு என்ன ஆனார்கள் என்பது வரலாற்று புதிராக இருந்தாலும் பல சதி கோட்பாட்பாட்டாளர்கள் (Conspiracy theorists) காஜார்கள்(யஃஜூஜ் மஃஜூஜ்) கீவன் ரஷ் கூட்டத்திடம் தோல்வியடைந்த பிறகு மேற்கு ஐரோப்பாவில் பரவியதாகவும் அங்கு சமூக சூழலுக்கு தக்கவாறு தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்காக காஜார்களில் ஒரு பகுதியினர் மேற்கு கிறித்தவ மதத்தை தழுவியதாகவும் கூறுகிறார்கள்.
மேற்கு கிறித்தவம் என்றால் போப் தலைமையில் இயங்கும் லத்தீன் சர்ச்களுக்குட்பட்ட கிறித்தவம்.
சதி கோட்பாட்டாளர்கள் (conspiracy theorists) என்பவர்கள் மறைக்கப்பட்ட வரலாற்றையோ அல்லது வரலாற்று நிகழ்வுக்கான உண்மையான பின்னனிகளையோ விளக்குபவர்களாக அறியப்படுகிறார்கள்.
மேற்கு கிறித்தவம், கிழக்கு கிறித்தவம் போன்று இல்லாமல் பல சீர்கேடுகளை கொண்டிருந்தது. உதாரணமாக Jesus மற்றும் Mary க்கு சிலை வழிபாடு செய்து கொண்டிருந்தனர்.இந்நிலையில் காஜார்கள் வருகை என்பது மேற்கு கிறித்தவத்தில் சீர்கேடுகளை மேலும் அதிகமாக்கியது.நாளடைவில் போப் சபையிலும் அரசர்களின் அவையிலும் காஜார்கள் இடம் பெறத் தொடங்கி மேற்கு கிறித்தவத்திற்கும் கிழக்கு கிறித்தவத்திற்கும் இடையே விரிசல்களையும் அதிகமாக்கினர்.
இந்நிலையில் முக்கிய வரலாற்று நிகழ்வாக செல்ஜுக் இஸ்லாமிய அரசு , பைசாந்திய கிழக்கு கிறித்தவ பேரரசை தாக்கியது.இதனால் நிலைகுலைந்த கிழக்கு கிறித்தவ அரசு செல்ஜுக் அரசை பழிவாங்கவும் புனித நகரான ஜெருசலத்தை மீட்கவும் முடிவு செய்தனர்.
இதை செய்து முடிப்பதற்காக கிழக்கு கிறித்தவ அரசு, மேற்கு கிறித்தவ அரசை உதவிக்கு அழைத்து மாபெரும் தவறிழைத்தது.
வாய்ப்பை சரியாக பயன்படுத்திய மேற்கு கிறித்தவ அரசு பெரும்படையை கிழக்கு கிறித்தவ அரசிற்கு உதவியாக அனுப்பியது.
இஸ்லாமிய அரசுக்கும் இரண்டு கிறித்தவ அரசுகளுக்கும் இடையே முதலாம் சிலுவை போர் ஏற்பட்டது.
போரில் இஸ்லாமிய அரசு தோல்வியடைந்தது
புனித நகரை கைப்பற்றிய மேற்கு கிறித்தவ படைப்பிரிவு இஸ்லாமியர்கள் அனைவரையும் கொன்று குவித்தது. ஆனால் மேற்கு கிறித்தவ படைகளின் கொலைவெறி இஸ்லாமியர்களுடன் நின்று விடாமல் அரபு கிறித்தவர்களையும் கிழக்கு கிறித்தவர்களையும் கொன்று குவித்தது.
புனித நகரை முழுவதுமாக தங்கள் கைகளுக்குள் கொண்டு வந்தது மேற்கு கிறித்தவம்.
இந்நிலையில் புனித நகரிலேயே நிலையாக தங்கி அதை பாதுகாக்க தன்னாட்சி பெற்ற படைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு போப்பினால் அங்கீகரிக்கப்பட்டது.
இந்த படை பிரிவு தான் (KNIGHT TEMPLER) என்ற அமைப்பாகும்.
உலகம் முழுவதும் இருந்து புனித நகரை தரிசிக்க வரும் யாத்திரிகர்கள் இந்த அமைப்பிற்கு கட்டணம் செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டது.
இதன் காரணமாக KNIGHT TEMPLER அமைப்பு மிகப்பெரும் செல்வத்தை அடைந்தது.எந்த அளவிற்கு என்றால் பல மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கே வட்டிக்கு கடன் கொடுக்கும் அளவிற்கு செல்வம் குவிந்திருந்தது.
காலையில் புனித நகரின் காவலாளிகளாக உள்ள இவர்கள் இரவு நேரங்களில் படு மோசமான பயங்கரமான மத சடங்குகளை செய்பவர்பளாகவும் Baphomet என்ற சாத்தானை வணங்குபவர்களாகவும் இருந்தனர்.
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின் தொடர்பு அமைப்பான KNIGHT TEMPLER சாத்தானை வழிபடுவதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.
இந்த KNIGHT TEMPLER களின் வரலாற்று பரிமாணங்களான Freemasonry, illuminati,Zionist organizations போன்ற அமைப்புகளை பற்றி நாளைய பதிவில் காணலாம்.
பதிவு நாளை தொடரும்.....


தஜ்ஜால் தொடர்-பதிவு-12, தஜ்ஜாலின் அடியாட்கள் - ஐரோப்பிய யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின் தோல்வி..https://e-funandjoyindia.blogspot.com/2020/10/12.html?spref=tw




தஜ்ஜால் தொடர் பதிவு- 13, தஜ்ஜாலின் அடியாட்கள் -யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டமும் ஜெருசலமும், அவர்கள் தஜ்ஜாலை தொடர்பு கொள்ளும் விதமும்.:-

Wednesday, 14 October 2020

 தஜ்ஜால் தொடர்-பதிவு-12

தஜ்ஜாலின் அடியாட்கள் -யஃஜூஜ் மஃஜூஜ்
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின் தோல்வி
இஸ்லாமிய மற்றும் பைசாந்திய பேரரசுகளுக்கு இணையான அளவில் வளர்ச்சி பெற்ற யூத காஜாரிய(யஃஜூஜ் மஃஜூஜ் அரசு) அரசு போர் தொடுத்தல் என்னும் யுக்தியை கைவிட்டு ஊடுருவல் என்னும் புதிய வழிமுறையை கையாள தொடங்கி இருந்தது.தங்கள் பகுதியில் வலுவான ஆட்சியை ஏற்படுத்தியதுடன் எதிரி நாடுகளுக்குள்ளும் ஊடுருவ தொடங்கியிருந்தது
இந்த காலக்கட்டத்தில் kieven Rus (கீவன் ரஷ்) என்ற ஸ்வீடன் நாட்டு கடலோடிகள் இனத்தினர் மேற்கு ஐரோப்பாவில் குடியேற தொடங்கினர்.பின்பு அவர்கள் காஜாரிய நாட்டின் மேற்கு எல்லைக்கு அருகே நிலையான குடியிருப்பையும் ஆட்சியையும் ஏற்படுத்தினர்.
இந்த கீவன் ரஷ் நாடோடி(கடலோடி) கூட்டத்தின் மத்தியில் கிழக்கு கிறித்தவ மதமானது செல்வாக்கு பெற தொடங்கியது.விரைவில் ஒட்டு மொத்த அரசும் கிழக்கு கிறித்தவ மதத்தை தழுவியது.
இந்த மதமாற்றம் கீவன் ரஷ் அரசிற்கும் பைசாந்திய கிறித்தவ பேரரசிற்கும் இடையில் மிக நெருக்கமான உறவை ஏற்படுத்தியது.
தொடக்கத்தில் காஜாரியாக்களுடன்(யஃஜூஜ் மஃஜூஜ்) பைசாந்திய பேரரசு உறவில் இருந்த போதும் காஜார்கள் யூத மதம் தழுவிய நிகழ்வானது கிறித்தவ பேரரசிற்கு நெருடலை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் காஜாரியாக்கள் பட்டுப்பாதையில் விதித்த அதிகமான சுங்கவரியின் காரணமாக கீவன் ரஷ் கூட்டத்திற்கும் காஜார்களுக்கும் இடையில் மாபெரும் யுத்தம் தொடங்கியது.
கீவன் ரஷ் அரசிற்கு பைசாந்திய கிறித்தவ பேரரசு ராணுவ உதவியையும் பொருளுதவியையும் வழங்கி உதவியது.
இந்த போரில் கீவன் ரஷ் இனத்தின் தாக்குதலை துளிக் கூட எதிர் கொள்ள முடியாமல் காஜாரியா படு தோல்வி அடைந்தது. காஜார்களின் தலை நகரமும் தீக்கிறையானது.
இஸ்லாமிய மற்றும் கிறித்தவ பேரரசுகளுக்கு இணையாக வளர்ந்து வந்த காஜாரியா(யஃஜூஜ் மஃஜூஜ் அரசு) வரலாற்றின் பக்கங்களில் இருந்து துடைத்து எறியப்பட்டது.
கீவன் ரஷ் இனத்தினர் காஜாரியை கைப்பற்றி மேலும் கிழக்கு நோக்கி நகர்ந்து தங்களின் ஆட்சி பகுதியை விரிவுபடுத்தினர்.இறுதியில் மாபெரும் நிலப்பரப்பை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர்.இவர்களின் ஆட்சிப்பகுதி என்பது இன்றைய ரஷ்ய தேசம் ஆகும்.கீவன் ரஷ் கூட்டம் உருவாக்கிய தேசம் தான் ரஷ்யா.
காஜாரியா வரலாற்றின் பக்கங்களில் தொலைந்து போனது.ஒரு அரசு ஏற்படுவதும் அது அழிவதும் வரலாற்றில் மிக சாதாரணம்.ஆனால் தோல்வியுற்ற மக்களுக்கு என்ன நேர்ந்தது?அவர்கள் எங்கு சென்றார்கள்? போன்ற எளிமையான கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் இருப்பது என்பது வரலாற்று மர்மம் ஆகும்.
தோல்வியுற்ற காஜாரியாக்களை கீவன் ரஷ்கள் இனப்படு கொலை செய்ததற்கான ஆதாரமோ ,நாட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றியதற்கான ஆதாரமோ வரலாற்றின் பக்கங்களிலும் தொல்லியல் சான்றுகளிலும் இல்லை.
அப்படியென்றால் இந்த காஜாரியாக்கள் (யஃஜூஜ் மஃஜூஜ்) கூட்டம் என்ன ஆனது? எங்கு சென்றது?இப்போது எங்கு உள்ளனர் ?இது போன்ற அனைத்து மர்மங்களுக்கும் விடையறிய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், மரபணு விஞ்ஞானிகளின் உதவி தேடி சென்றதை குறித்து பதிவில் காணலாம்.
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின் உலகளாவிய பரவல்(ஊடுருவல்).
கீவன் ரஷ் கூட்டத்திடம் தோல்வியடைந்த பின்பு காஜார்கள் (யஃஜூஜ் மஃஜூஜ்) கூட்டம் என்ன ஆனது என்ற கேள்விக்கு பதில் தேடும் வகையில் வரலாற்றாய்வாளர்கள் மரபணு துறை வல்லுநர்களின் உதவியை நாடினர்.
காஜார்களின் பகுதியில் காஜார் கால சவக்குழிகள் அடையாளம் காணப்பட்டு அதிலுள்ள எலும்புகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.எலும்பு குவியல்களிலிருந்து காஜார்களின் மரபணு மாதிரி பிரித்தெடுக்கப்பட்டது.
இந்த மரபணு மாதிரிகளை உலகில் தற்போது வாழும் மக்களின்(இனங்களின்) மரபணுவுடன் ஒப்பிடும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் முடிவில் காஜார்கள்(யஃஜூஜ் மஃஜூஜ்) யார் என்ற முடிவை ஆய்வாளர்கள் அறிவித்தனர்.
காஜார்களின் மரபணு மாதிரி உலகத்திலுள்ள அனைத்து இனங்களின் மாதிரிகளுடன் ஒப்பிடப்பட்டதில் குறிப்பிட்ட ஒரே மதத்தின் மாதிரியுடன் மட்டும் மிக சரியாக பொருந்தியிருந்தது.
ஆனால் அந்த மதத்தினர் ஏறக்குறைய உலகம் முழுவதும் பரவியிருந்தனர். உலகம் முழுவதும் பரவியிருந்த அந்த மதத்தின் மரபணு காஜார்களின் மரபணுவுடன் கச்சிதமாக பொருந்தியது.
யார் அந்த மதத்தினர்?
பதில் : ASHKENAZI JEWS(ஐரோப்பிய யூதர்கள்).இந்த இடத்தில் நாம் கவனமாக படிக்க வேண்டும்.ASHKENAZI JEWS என்பவர்கள் ஐரோப்பிய யூதர்கள்.இவர்கள் உண்மையான யூதர்கள் கிடையாது.உண்மையான யூதர்கள் ஆசிய கண்டத்தை சேர்ந்த யூதர்களான பனூ இஸ்ராயில்கள் மட்டுமே.
பனூ இஸ்ராயில்களுக்கும் (ஆசிய யூதர்களுக்கும்) ஐரோப்பிய யூதர்களான ASKENAZI JEWS இனத்திற்கும் இடையே எந்த மரபணு தொடர்பும் இல்லை.
மரபணு ஆராய்ச்சி முடிவில் யூத காஜார்கள்(யஃஜூஜ் மஃஜூஜ்) (ASHKENAZI) கூட்டம் தான் என்பது நிருபிக்கப்பட்டது.அவர்கள் உலகம் முழுவதும் பரவியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இன்று நாம் உலகில் காணும் அனைத்து ஐரோப்பிய யூதர்களும் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் தான்.இன்று பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்திருப்பவர்கள் இந்த ஐரோப்பிய யூதர்களான யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் தான்.
பாலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பது பனூ இஸ்ராயில்கள் கிடையாது.கோழைகளான பனூ இஸ்ராயில்களால் அதை செய்யவும் முடியாது.யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின் உதவியுடன் பனூ இஸ்ராயில்கள் புனித நகரான ஜெருசலத்தில் குடியேறிய போதிலும் அங்கு அவர்கள் இரண்டாம் தர மக்களாகவே உள்ளனர்.
இந்த நேரத்தில் நாம் மிக முக்கிய ஹதிஸ் ஒன்றை நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும் அந்த ஹதிஸ் :
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் வெளிவந்தவுடன்
1.உலகம் முழுவதும் பரவுவார்கள்
2.அதன் பின்பு ஜெருசலத்தை நோக்கி வரவார்கள்.
3.வரும் வழியில் முதலில் வருபவர்கள் தபர்ரியாவில் நீர் அருந்துவார்கள்(பயன்படுத்துவார்கள்) இறுதியாக வருபவருக்கு அங்கு நீர் இருக்காது.
அவர்கள் உலகம் முழுவதை பரவியதை மரபணு ஆராய்ச்சி உறுதி செய்துவிட்டது.
ஜெருசலத்தை நோக்கி வந்து அதை அவர்கள் தங்கள் கைகளுக்குள் கொண்டு வந்து விட்டதை இன்றைய அரசியல்(ஆக்கிரமிப்பு) செய்தி உறுதி செய்துவிட்டது.
தபர்ரியா ஏரியில் 95% நீர் வற்றிவிட்டதை நீரியல் நிபுணர்களும் உறுதி செய்துள்ளனர்.
இனி மீதமிருப்பது மல்ஹமா (உலக பெரும் யுத்தம்), தஜ்ஜாலின் போலி பிரகடனம், நபி ஈஸா(அலை) அவர்களின் வருகை.
பதிவு நாளை தொடரும்.....


தஜ்ஜால் தொடர் - பதிவு- 11:- யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின் வெளியேற்றமும் அவர்களின் தாக்குதலும்:- https://e-funandjoyindia.blogspot.com/2020/10/11.html?spref=tw





தஜ்ஜால் தொடர்-பதிவு-12, தஜ்ஜாலின் அடியாட்கள் - ஐரோப்பிய யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின் தோல்வி..

Tuesday, 13 October 2020

Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.              allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS BELOW




கிழிந்த சட்டையுடன் இரு வல்லரசுகளை வீழ்த்திய வீரர் உமர் (ரலி) | கர்பலா - 42:- https://e-funandjoyindia.blogspot.com/2020/10/43.html?spref=tw

அப்துல்லாஹ் இப்னு சபா மீது பழிபோடுவது சரியா ? | கர்பலா-43:-

Monday, 12 October 2020

 தஜ்ஜால் தொடர் - பதிவு- 11

தஜ்ஜாலின் அடியாட்கள் -யஃஜூஜ் மஃஜூஜ்
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின் வெளியேற்றமும் அவர்களின் தாக்குதலும்
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் வெளியேறியவுடன் துல்கர்னைன் மன்னரால் காப்பாற்றப்பட்ட மக்களை (ஜார்ஜியா மற்றும் அர்மேனியா மக்களை)ஆயிரம் ஆண்டு கால பகை கொண்டு தாக்கினார்கள்.தாக்குதலுக்கு உட்பட்ட இப்பகுதியானது சில காலங்கள் தன்னாட்சி பகுதியாகவும் பெரும்பான்மையான காலம் சாசனைட் பெர்சிய பேரரசின் கீழும் இருந்தது.
அன்றைய காலத்தில் பைசாந்திய கிறித்தவ பேரரசும் சாசனைட் பெர்சிய அரசும் உலகின் மாபெரும் இரு வல்லரசுகளாக விளங்கியதுடன் ஒன்றோடொன்று பகைமையும் கொண்டிருந்தன.இந்த காலத்தில் இஸ்லாமிய பேரரசு அதன் எழுச்சியின் தொடக்கத்தில் இருந்தது.
சாசனைட் பெர்சியாவின் கீழிருந்த பகுதிகளை காஜாரியாக்கள் (யஃஜூஜ் மஃஜூஜ்) தாக்கியதால் இந்த காஜார்களுடன் பைசாந்திய அரசு நட்பு பாராட்டியது.
இந்த சூழலில் இஸ்லாமிய அரசு பெரும் வேகத்தில் வளர்ந்த்து குறுகிய காலத்தில் மாபெரும் வல்லரசுகளான பைசாந்திய அரசையும் சாசனைட் பெர்சியாவையும் அடுத்தடுத்து தோற்கடித்தது.பெர்சியாவை முழுமையாக கைப்பற்றிய இஸ்லாம் பைசாந்நிய அரசிடமிருந்து பாலஸதீன பகுதியையும் கைப்பற்றியது.
உலகில் மாபெரும் வல்லரசாக உருவெடுத்த இஸ்லாம் சாசனைட் பெர்சியாவை தொடர்ந்து அதன் எல்லையை வடக்கு நோக்கி விரிவுபடுத்த தொடங்கியது.
வடக்கு பகுதி என்பது காஜாரியாக்களின் பகுதியாகும்.இப்பகுதியை இஸ்லாமிய அரசு தாக்கியதால் முதல் அரபு-காஜார் யுத்தம் தொடங்கியது.போரின் துவக்கத்தில் ஜார்ஜிய மக்களை காஜார்களின்(யஃஜூஜ் மஃஜூஜ்) கொடுமைகளிலிருந்து காப்பாற்றிய இஸ்லாமிய அரசு காஜார்களின் தலைநகரான பாலன்ஜாரையும் முற்றுகையிட்டது.மிக வேகமாக தன் தலைநகரை ஆதில் என்ற நகருக்கு காஜார்கள் மாற்றி அடங்கி வாழ்ந்தனர்.
அரபுகளின் இந்த வெற்றி நீடிக்கவில்லை. அலி(ரலி) காலத்திற்கு பின்பும் முஆவியா காலத்திற்கு பின்பும் ஏற்பட்ட உள்நாட்டு கலகங்களால் வடக்கு பகுதியில் இஸ்லாமிய அரசு கவனம் செலுத்த முடியாத காரணத்தால் காஜார்கள் இழந்த பகுதிகளை மீண்டும் வென்றதுடன் அரபு முகாம்களை அழித்தொழித்தனர்.
பின்பு அறுபது ஆண்டு காலம் வரையில் அரபுகளுக்கும் காஜார்களுக்கும் இடையே போர் ஏற்படவில்லை.இக்காலத்தில் காஜார்கள் வடக்கு நோக்கி எல்லையை(ரஷ்யா மற்றும் மேற்கு ஐரோப்பா) மேலும் விரிவுபடுத்தினர்.
இதன் பின்பு இரண்டாம் காஜார் அரபு யுத்தம் ஏற்பட்டது.இப்போரில் காஜார்கள் மரண அடி வாங்கினர்.அரபு தளபதி ஒருவர் மன்னர் துல்கர்னைன் எப்பகுதியில் தடுப்பை ஏற்படுத்தி இருந்தாரோ அந்த அபாயமான பகுதியில் பெரும் துணிச்சலோடு புகுந்து தாக்குதல் நடத்தினார்.மாபெரும் தாக்குதலால் நிலைகுலைந்த காஜார்கள் அரபுகளுடன் ஒப்பந்தம் செய்து போரை முடித்துக்கொண்டனர்.
அந்த ஒப்பந்த்த்தின் படி நிரந்தரமாக ஜார்ஜியாவும் அர்மேனியாவும் இஸ்லாத்தின் கீழ் வந்தது. காஜார்களின் தெற்கு நோக்கிய தாக்குதலுக்கு முடிவும் கட்டப்பட்டது.
ஜார்ஜிய மற்றும் அர்மேனிய மக்களின் ஆதரவுடனும் இஸ்லாம் அங்கு ஆட்சியை நிறுவியது.
போரின் முடிவில் காஜார்கள் முதலில் துல்கர்னைனால் கட்டப்பட்ட தடுப்பு சுவர் மூலம் எப்பகுதியில் தடுக்கப்பட்டனரோ அதே பகுதியில் மீண்டும் அரபு படைகளால் தடுக்கப்பட்டனர்.
இதன் பிறகு நடந்த வினோதத்தை காணலாம்.
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின்(துருக்கிய காஜார்கள்) யூத மத தழுவல்.
அரபுகளுடனான அமைதி ஒப்பந்தத்திற்கு பின் காஜார்கள் தங்கள் எல்லையை விரிவுபடுத்த மற்ற ஐரோப்பிய நாடோடிகளிடம் போர் புரிந்தனர்
அதே சமயம் பைசாந்திய கிழக்கு கிறித்தவ பேரரசுடனும் காஜாரியாக்கள் நட்பு பாராட்டினர்.இரண்டு மாபெரும் வல்லரசுகளில் ஒன்றொடுடன்(பைசாந்தியம்) நட்புறவு. இன்னொரு அரசுடன்(இஸ்லாம்) அமைதி உடன்படிக்கை.
இந்த அருமையான சூழலை பயன்படுத்தி வடக்கு நோக்கி எல்லையை விரிவுபடுத்தினர்.நாளடைவில் மிக முக்கிய வணிகப்பாதையான பட்டுப்பாதையின் முக்கிய பகுதிகள் துருக்கிய காஜாரியாக்கள் (யஃஜூஜ் மஃஜூஜ்) ஆட்சியின் கீழ் வந்தது.இதன் மூலம் தன் எல்லையில்(பட்டு பாதையில்) நுழையும் பொருட்களின் மீது அதிகளவு சுங்க வரி வதித்து அதிக அளவில் பொருள் ஈட்டினர்.
பைசாந்திய மற்றும் இஸ்லாமிய பேரரசுகளுக்கு இணையாக தங்கள் அரசை வளர்த்தெடுத்து கொண்டிருந்தனர்.
பல நாட்டு வணிகர்களுடன் ஏற்பட்ட தொடர்பால் காஜாரியாக்கள் பல மொழிகளை கற்றதுடன் பலதரப்பட்ட கலாச்சரத்தையும் அறியத்தொடங்கினர்.
இந்நிலையில் இரண்டு பேரரசு நிலங்களுக்கு இடையில் காஜாரியாக்களின் நிலம் இருந்ததால் இந்த இரண்டு அரசுகளின் மதங்களான இஸ்லாமும் கிறித்தவமும்,மதம் சார்ந்த அடையாளமற்ற துருக்கிய காஜாரியாக்களின் பகுதியில் ஊடுருவத்தொடங்கியது.
இஸ்லாம் மற்றும் கிறித்தவம் பரவத்தொடங்கியதை சிறிதும் விரும்பாத காஜார்களின்(யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின்) அரசன் காஹன் பூலான் காஜாரியாக்களுக்கு மதம் சார்ந்த பொது அடையாளத்தை ஏற்படுத்த விரும்பினான்.
பொதுவான அடையாளத்தை ஏற்படுத்த விரும்பிய மன்னன் புதிய மதம் எதையும் ஏற்படுத்த விரும்பவில்லை.மாறாக இஸ்லாம் மற்றும் கிறித்தவத்திற்கு இணையான மதம் அவனுக்கு தேவைப்பட்டது.
இந்த சூழலில் பைசாந்திய அரசின் இன அழிப்புக்கு ஆளாகி காஜாரியாவில் குடியேறிய பனூ இஸ்ராயில்கள் வாயிலாக யூத மத தொடர்பு அவனுக்கு கிடைத்தது.
ஏறக்குறைய ஓரிறை,மறுமை போன்று பல விஷயங்கள் பேரரசு மதங்களுடன் ஒத்திருந்ததாலும் அந்த மதங்களை விட பழமையாகவும் இருந்ததாலும் காஜார் மன்னன் காஹன் பூலான் யூத மதம் தழுவினான்.மன்னனை தொடர்ந்து மக்களும் யூத மதம் ஏற்றனர் துருக்கிய காஜாரியா யூத அரசாக அறிவிக்கப்பட்டது.
பனூ இஸ்ராயில்களுக்கு வெளியே யூதம் பரவிய வினோத வரலாறு இது தான்.இன்று நாம் உலகில் பார்க்கும் ஐரோப்பிய யூதர்கள் வேறு யாருமில்லை அவர்கள் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் தான். இன்று பாலஸ்தீனத்தை ஆக்கிமித்துள்ளவர்களும் இந்த யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் தான்.
காஜார் மன்னன் காஹன் பூலான் யூத மதத்தை ஏற்று கொண்டதன் காரணம் அரசியல் பின்னணியே தவிர தாவ்ராத்தின் மீதான ஈர்ப்போ யூதத்தின் மீதான ஈர்ப்போ கிடையாது.
ஒரு வேளை இஸ்லாம் மக்களிடையே பரவினால் இஸ்லாமிய அரசிடம் நாட்டை இழக்க வேண்டியோ சூழலோ அல்லது இஸ்லாமிய அரசுக்கு கட்டுப்பட்டோ நடக்க வேண்டிய சூழலோ மன்னன் காஹன் பூலானுக்கு ஏற்பட்டிருக்கும்.அது போல கிறித்தவம் பரவியிருந்தால் பைசாந்திய அரசிற்கு அடி பணிய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும்.இதை தவிர்க்கவே, பொதுவான மற்றும் தனித்த அடையாளத்தை ஏற்படுத்த மன்னன் யூதம் தழுவினான்.
இந்த துருக்கிய காஜாரியாக்கள்(யஃஜூஜ் மஃஜூஜ் ) யூத மதத்தை துளியும் பின்பற்றுவதில்லை.இன்னும் சொல்லப்போனால் காஜாரிய ஆண்கள் அடிப்படை சடங்கான விருத்த சேதனம் கூட செய்து கொள்வதில்லை என்பது தான் உண்மை.
யஃஜூஜ் மஃஜூஜ் யூதர்களாக மாறிய(வேடமணிந்த) வரலாறு இது தான்.
நாளைய பதிவில் காஜார்களுக்கு ஏற்பட்ட மரண அடி குறித்து நாளை காணலாம்.

தஜ்ஜால் தொடர்- பதிவு- 10, தஜ்ஜாலின் அடியாட்கள்- யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் விடுதலை:-. https://e-funandjoyindia.blogspot.com/2020/10/10.html?spref=tw




தஜ்ஜால் தொடர் - பதிவு- 11:- யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின் வெளியேற்றமும் அவர்களின் தாக்குதலும்:-

Saturday, 10 October 2020

 தஜ்ஜால் தொடர்- பதிவு- 10

தஜ்ஜாலின் அடியாட்கள்- யஃஜூஜ் மஃஜூஜ்
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் விடுதலை.
நேற்றைய பதிவில் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் இறுதி தூதர் அவர்களின் காலத்திலேயே வெளிப்பட்டுவிட்டார்கள் என்பதை பார்த்தோம்.
ஆனால் நபி ஈஸா(அலை) வருகை தந்து தஜ்ஜாலை கொன்ற பின்னர் தான் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் வெளிப்படும் என்ற பொதுவான மற்றும் தவறான நம்பிக்கை நமது சமூகத்தில் பரவியுள்ளது.இது தவறு என்பதை இப்போது நாம் பார்ப்போம்.
விளக்கம்:1
ஸஹிஹ் புகாரி ஹதிஸ் எண் : 663
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் திறந்து விடப்பட்ட பின்னரும் ஹஜ் செய்யப்படும்.ஆனால் ஹஜ் தடை செய்யப்படாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது.
இந்த ஹதிஸின் மூலமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது, யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம், ஹஜ் தடை செய்யப்படுவதற்கு முன்பே வெளிப்படும் என்பதாகும்.
ஈஸா நபி தஜ்ஜாலை கொலை செய்ததற்கு பிறகு யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் திறந்து விடப்படும் என்பதை சரியென்று ஒரு வாதத்திற்காக எடுத்துக்கொண்டாலும் கீழ்க்காணும் வினாக்கள் எழும்பும்.
ஹஜ்ஜை யார் தடை செய்வார்கள்?
ஹஜ் தடை செய்யும் அதிகாரம் இயற்கையாகவே யாரிடம் இருக்கும்?
யாரிடம் மக்கா நகரின் ஆட்சி இருக்கிறதோ அவர்களிடம் தான் இருக்கும்.
நபி ஈஸா (அலை) தஜ்ஜாலை வீழ்த்திய பிறகு மக்காவின் ஆட்சி யாரிடம் இருக்கும்?
இமாம்-அல்-மஹதி(அலை) அவர்களிடம் இருக்கும்.
ஜெருசலத்தை மையமாகக் கொண்டு உலக நல்லாட்சியாளராக நபி ஈஸா(அலை) அவர்களும் இறுதி தூதரின் உம்மத்துகளுக்கு இமாம் மஹதி ஆட்சியாளராகவும் உள்ள நிலையில் ஹஜ் தடை செய்யப்படுமா?
அதற்கு வாய்ப்பே இல்லை.
அப்படியென்றால் ஹஜ் தடை என்பது நபி ஈஸா(அலை) அவர்களின் வருகைக்கு முன்பே வர வேண்டும்.அந்த ஹஜ் தடைக்கு முன்பே யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் வெளிப்படும்.
நபி ஈஸா அவர்களின் வருகைக்கு முன்பு தான் தடை வர வேண்டுமா?அவருக்கு பின் தடை வரக்கூடாதா? என்ற எதிர் கேள்வி வருமல்லவா?
அதற்கான பதில் என்னவென்றால் நபி ஈஸா அவர்களின் மரணத்திற்கு பின் அபிசீனிய மன்னன் படையெடுத்து புனித தலமான காபாவை இடித்து விடுவான்.
நபியின் மரணத்திற்கும் காபா இடிக்கப்படுவதற்கும் இடைப்பட்ட காலத்தில்(மக்காவின் ஆட்சி உண்மையான முஸ்லீம்களின் கையில் இருக்கும் போது)வீசும் மெல்லிய காற்று அனைத்து முஃமின்களையும் கைப்பற்றும்.காபிர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள்.எனவே காபிர்கள் மட்டுமே வாழும் காலத்தில் ஹஜ் செய்ய ஆளில்லாத காலத்தில் காபாவே இடிக்கப்பட்ட பின்னர் தடை செய்யப்படுதல் என்பதற்கு தேவை ஏதும் இல்லை.
ஹஜ் தடை என்பதற்கு, நபியின் வருகைக்கு பின்பும் அவரின் மரணத்திற்கு பின்பும் வாய்ப்பே இல்லை என்றால் அவரின் வருகைக்கு முன்பே ஹஜ் தடை செய்யப்பட வேண்டும். அதற்கு முன்பே யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் வெளிப்படும்.
விளக்கம்:2
மற்றுமொரு ஹதிஸில், தபர்ரியா ஏரி(Sea of Galilee) வற்றிய பிறகு தான் நபி ஈஸா அவர்கள் வருகை புரிவார்கள் என்றும் தஜ்ஜாலும் வெளிப்படுவான்(நமது நாள் போன்ற அவனது நாளில் அவனுடைய நான்காவது கால வட்டத்தில்) என்றும் உள்ளது.
ஆனால் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் தபர்ரியாவில் நீர் அருந்துவார்கள் என்று இன்னொரு ஹதிஸ் உள்ளது.
அப்படியென்றால் தபர்ரியாவில் நீர் வற்றுவதற்கு முன்பே அதாவது நபி ஈஸா(அலை) வருவதற்கு வருவதற்கு முன்பே யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் வெளிப்படும் என்பது தெளிவாகிறது.
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின் பூர்விக நிலம்.
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார்கள் மனிதர்கள் தான் என்பதையும் அவர்கள் காக்கஸஷ் மலையின் டேரியல் கார்ஜ் பகுதியில் மன்னர் துல்கர்னைன் அவர்களால் சிறைபிடிக்கப்பட்டதையும் இறுதி தூதர் நபி முகம்மது(ஸல்)அவர்களின் காலத்திலேயே வெளிப்பட்டுவிட்டதையும் தொடர்களில் கண்டோம்.
யார் இந்த யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம்?இவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பதை இப்போது காணலாம்.
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் நிலையான இருப்பிடம் கொண்டவர்களா? அல்லது இருப்பிடமற்ற நாடோடி கூட்டமா?
மன்னர் துல்கர்னைன் அவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு தொடர்ந்து 1100 ஆண்டுகள்(இறுதி தூதர் காலம் வரை) அதே பகுதியில் ஒரு கூட்டம் வாழ்ந்து தடுப்பு சுவரை உடைக்கிறது என்றால் கண்டிப்பாக அவர்கள் நாடோடிகளாக இருக்க முடியாது.எனவே யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் நிலையான வாழ்விடம் கொண்டவர்கள் தான் (They are not nomads. They are civilized but uncultured).
இவர்களின் பூர்விகம் எது?.
காக்கஸஷ் மலைத்தொரின் தெற்கு பகுதி (ஜார்ஜியா, அர்மேனியா,அஜர்பெய்ஜான்) மக்களின் கோரிக்கைக்கு இணங்க அப்பகுதி மக்களை காப்பாற்ற மலையின் தென்திசையில் தடுப்பு சுவர் மூலம் இக்கூட்டம் தடுக்கப்படுகிறது என்றால் இந்த யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் கண்டிப்பாக காக்கஸஷ் மலையின் வடக்கு பகுதியை சார்ந்தவர்களாக தான் இருக்க வேண்டும்.
காக்கஸஷ் மலையின் வடபுறம் எது?
காக்கஸஷ் மலையின் வடக்கு பகுதியில் பெரும்பான்மையான பகுதி இன்றைய உக்ரைன் தேசமாகும்.மீதமுள்ள பகுதிகள் இன்றைய ரஷ்யாவின் தென் மேற்கு மூலையாகும்.
ஆகவே யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின் பூர்விகம் இன்றைய உக்ரைன் நாடு மற்றும தென் மேற்கு ரஷ்யா....(வரைப்படத்தில் தெளிவாக காணலாம்).இந்த கூட்டம் மற்றும் இவர்களின் நாடு வரலாற்றில் காஜார்(Khazariya) என்று அறியப்படுகிறது.
இந்த காஜாரியக்கூட்டத்தின்(யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின்) மதம் எது?.
இந்த கூட்டத்தினர் கி.பி.எட்டாம் நூற்றாண்டு வரையில் மிகவும் கொடுரமான மற்றும் கேவலமான செயல்களை சடங்குகளாக செய்த சிலை வழிபாட்டு கூட்டமாகும்.(simply to say that they are immoral and unethical pagans).
எட்டாம் நூற்றாண்டுக்கு பின் அன்றைய உலகம் ஒரு வினோதமான மதமாற்றத்தை கண்டு ஆச்சரியத்தது.
பனு இஸ்ராயில்களுக்கு மட்டுமே உரித்தான யூத மதம் வரலாற்றில் முதல்முறையாக பனூ இஸ்ராயில்களுக்கு வெளியே இஸ்ரவேலர்களுடன் எந்த ஒரு தொடர்பும் இல்லாத ஐரோப்பிய காட்டுமிராண்டிகளான காஜாரியாக்களிடம்(யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்திடம் பரவியது).
ஏன் காஜாரியாக்கள்(யஃஜூஜ் மஃஜூஜ்) யூத மதத்தை தேர்ந்தெடுத்தனர்? என்பதை வரும் பதிவுகளில் காணலாம்.
பதிவு நாளை தொடரும்......



தஜ்ஜால் தொடர் - பதிவு - 9, தஜ்ஜாலின் அடியாட்கள்- யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் பூமியில் எங்கே துல்கர்னை மன்னரால் சிறைப்பிடிக்கப்பட்டனர் ??? https://e-funandjoyindia.blogspot.com/2020/10/9.html?spref=tw




தஜ்ஜால் தொடர்- பதிவு- 10, தஜ்ஜாலின் அடியாட்கள்- யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் விடுதலை:-.

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com